DJ Ivan - Lesa Lesa (Remix) - перевод текста песни на французский

Текст и перевод песни DJ Ivan - Lesa Lesa (Remix)




Lesa Lesa (Remix)
Lesa Lesa (Remix)
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
Doucement, doucement, vivre sans toi est facile... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
Doucement, doucement, une longue relation est facile
காதல் தேவன் கோயில் தேடி
Le dieu de l'amour recherche un temple
வருகிறதே விரைவினிலே
Il arrive avec hâte
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
Des rêves colorés dans tes yeux
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே...
Tu es née pour moi dans ce monde...
(லேசா லேசா)
(Doucement, doucement)
நான் தூங்கி நாளாச்சு நாளெல்லாம் வாழச்சு
Je dors depuis longtemps, je vis chaque jour
கொல்லாமல் என்னைக் கொன்று வதைக்கிறதே
Sans me tuer, tu me tortures
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
Sans me le dire, le désir me détruit
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்
Mes yeux sont remplis des couleurs de Krishna
தெரிகிறதே விரிகிறதே
Je le vois, il s'ouvre
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
Je brûle dans ma solitude
பனி இரவும் காதல் மழையே பொழிகிறதே
La nuit de neige et la pluie d'amour tombent
(லேசா லேசா)
(Doucement, doucement)
வெவ்வேறு பேரோடு வாழ்தாலும் வேறல்ல
Vivre avec d'autres n'est pas différent
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
L'air que je respire n'est-il pas le tien ?
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
Le sang qui coule dans ton corps n'est-il pas le mien ?
நீயென்றால் நான் தானென்று
Si tu es là, c'est moi
உறவறிய ஊர் அறிய
Le quartier sait, la famille sait
ஒருவரின் ஒருவரின் உயிர் கரைய
Pour sauver la vie de l'un et de l'autre
உடனடியாய் உதடுகளாள் உயில் எழுது (லேசா லேசா)
Écris un testament avec tes lèvres immédiatement (Doucement, doucement)





Авторы: Vaali


Внимание! Не стесняйтесь оставлять отзывы.