Hariharan, Sarathkumar & Various Artists - Rosappu Chinna Rosappu (From "Suryavamsam") - перевод текста песни на русский

Текст и перевод песни Hariharan, Sarathkumar & Various Artists - Rosappu Chinna Rosappu (From "Suryavamsam")




ரோசப்பூ சின்ன ரோசாப்பூ எம்பேரச் சொல்லும் ரோசாப்பூ (2)
Розаппу (2)
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக (2)
Только мое пение в одиночестве, приятель (2)
(ரோசாப்பூ)
(Розапу)
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
Мое сердце бешено колотится и я все обдумываю.
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்
Я прославил Онака колуечика, построив храм внутри усура.
மழ பெஞ்சா தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
Дождь bencha Thane manvasam на неначале poovasantan
பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்
Я бы выскочил пешком и присоединился, как рага в руке.
(ரோசாப்பூ)
(Розапу)
கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி ஒம் முகந்தான்
Зеркало видно на передней части органа.
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
Дорогой, ты идешь, маленький колус, мое покаяние.
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
Неужели нит и нит сжались стали зонтиком
மலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்
Маламель ваукка этивепен
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்
Я застряну в твоем сознании таким, каким ты меня представляешь.
(ரோசாப்பூ)
(Розапу)






Внимание! Не стесняйтесь оставлять отзывы.