Santhosh Narayanan feat. Harihara Sudhan, Arunraja Kamaraj & Dopeadelicz - Semma Weightu текст песни

Текст песни Semma Weightu - Santhosh Narayanan , Harihara Sudhan , Dopeadelicz , Arunraja Kamaraj



செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
அடங்க மறுப்பவன்
வெளிச்சம் கொடுப்பவன்
கவலை கலைக்கிறவன்
அவ யாருன்னுதான் காட்டு
மனச தொடவில்லை
மனுஷன் விடவில்லை
கருப்ப பூசிக்கிட்டு
வந்தவரு great'u
எங்கள் கறுப்பர் நகரத்தின்
கருப்பு வைரம் கருண் சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்
மச்சண்டுன்னா வீடு திரும்பமாட்டா
எங்க சாலுல போட்டு தாக்கு
யாரு வந்தாலும் நம்ம வழியில
Be Careful
இதுதான் தாராவி பாரு பாரு
யாரு யாரு வந்துட்ட உன் முன்னாடி
எஹெய் மவனே நீ காலி
காலா say இனிமே நம்ம பின்னாடி
So சிதற விடலாம்
கதற விடலாம்
சிறக விரித்து பறக்க விடலாம்
தடுக்க வந்தாலும் தடையில்லாமல்
அழித்து விடலாம்
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
Cross road, T-junction
60 feet, 90 feet கோலிவாடா
கும்பர்வாடா ரொம்ப ரொம்ப பில்லா டா
ஒட்டுமொத்த ஏரியாவும் காலவோட
கில்லா டா
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
கோயில்மணி அத்தனையும்
ஒத்துமையா ஒலிக்கும்
சொந்த பந்தம் போலத்தான்
ஒண்ணா நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கொடி
உச்சத்துல பறக்கும் ...
வணக்கம் நம்ம scar ஸலாம் அலைக்கும்
எப்பவும் நம்ம கூட்டம்
United ah இருக்கும்
Slum'ah பத்தி உன் என்னத்த
கொஞ்சம் மாத்திக்கோ உள்ள வந்து
எங்க Life Style-ah நீ பாத்துக்கோ
ஜோப்பட வீடானாலும் ஷோக்கா நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீச்சத்தினாலும்
நெஞ்ச நிமித்தி நடப்போம்
தோள் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க விட்டு
தோல உரிப்போம்
கைய கட்டி வாய பொத்தி
நின்ன காலம் போச்சு
எட்டி வந்து என்னத்தெல்லாம் வானத்திலே
ஏத்தியாச்சு தாராவி எங்க ஏரியா இங்க
சேட் தான் அவரு முன்ன வேற யாரு
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யார்...
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
ரொம்ப कथारनाक மாத காலா சேட்
इससे बचके जब तेरे इरादे होनेक
மாதடெக் त्याचे संगे माचे மாப்பு
Street உள்ள சதுர் दे ढील துலா ஆப்பு
நகரு நெரிசல் பெனஞ்சு கிடப்போம்
தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம்
உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்ச வெரைட்டி அடிப்போம்
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான்
நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான்
கலைக்க நெனச்ச களைய மாட்டோம்
அழிக்க நெனச்ச நெனப்ப அழிப்போம்
செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யார்?
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
நம்ம காலா சேட்டு
காலா காலா காலா
காலா நம்ம காலா சேட்டு
Namma Kaala Saettu
Kaala Kaala
Kaala Kaala
Namma Kaala Saet
Kaala Saet...
Namma Kaala Saet...



Авторы: Logan, Santhosh Narayanan, Arunraja Kamaraj, Dopeadelicz


Santhosh Narayanan feat. Harihara Sudhan, Arunraja Kamaraj & Dopeadelicz - Kaala (Tamil) (Original Motion Picture Soundtrack)
Альбом Kaala (Tamil) (Original Motion Picture Soundtrack)
дата релиза
09-05-2018



Внимание! Не стесняйтесь оставлять отзывы.