Harris Jayaraj feat. Karthik - Aval Ulaghazhagi - перевод текста песни на русский

Текст и перевод песни Harris Jayaraj feat. Karthik - Aval Ulaghazhagi




ஆண்: ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்...
Мужчина: МММ ... МММ... Мммм...
அவள் உலக அழகியே...
Она Мировая красавица...
நெஞ்சில் விழுந்த அருவியே
Падший падает в грудь
அவள் உலக அழகியே...
Она Мировая красавица...
நெஞ்சில் விழுந்த அருவியே
Падший падает в грудь
ஆண்: அந்த நீள விழியிலே...
Мужчина: в том долгом падении...
நெஞ்சம் நீந்த துடித்ததே
Ненджам поплыл.
ஆண்: ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
Мужчина: без отклонений, без корней.
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
Любовь расцветает в слезах.
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
Не написав адилламля
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
Песня либо визуально сформулирована
ஆண்: அவள் உலக அழகியே...
Мужчина: она самая красивая в мире...
நெஞ்சில் விழுந்த அருவியே
Падший падает в грудь
அவள் உலக அழகியே...
Она Мировая красавица...
நெஞ்சில் விழுந்த அருவியே
Падший падает в грудь
அந்த நீள விழியிலே...
В том долгом падении...
நெஞ்சம் நீந்த துடித்ததே
Ненджам поплыл.
ஆண்: ...
Мужчина: ...
ஆண்: கன்னிப் பெண்ணை கையிலே
Мужчина: девственница в руке
வயலின் போல ஏந்தியே
Несу скрипку, как ...
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
Я вылечусь с помощью пальцев без смычка.
இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
Я покажу тебе, что такое наслаждение.
ஆண்: சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
Самец: может вызвать ошеломляющие острые ощущения
என் காதல் தேவதை
Мой любимый Ангел
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
Прикосновение прикосновение может быть разбрызгано смехом
என் மீது பூமழை
Земляные работы на мне
ஆண்: எங்கெங்கோ எண்ணங்கள்
Мужчина: откуда мысли
ஓர் ஊர்வலம் போக
Отправляйся в процессию
கண்கொண்ட உள்ளங்கள்
Эффектные сердца
ஓர் ஓவியம் ஆக
Стань картиной.
ஆனந்தம் ஆனந்தமே... ஹே
Блаженство есть блаженство ... Эй!
ஆண்: அவள் உலக அழகியே...
Мужчина: она самая красивая в мире...
நெஞ்சில் விழுந்த அருவியே
Падший падает в грудь
அந்த நீள விழியிலே...
В том долгом падении...
நெஞ்சம் நீந்த துடித்ததே
Ненджам поплыл.
ஆண்: ரோமியோவின் ஜீலியட்
Мужчина: фанатик Ромео
தேவதாஸின் பார்வதி
Парвати Девадаса
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
Все мы вместе.
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
Девушка которую я люблю которая появляется
ஆண்: அவளது அழகெல்லாம்
Мужчина: вся ее красота
எழுதிட ஓர் பாஷை இல்லையே
Это не треп, чтобы писать.
அவளை நான் அறிந்தபின்
После того, как я узнал ее.
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
Нет желания жить.
ஆண்: பூவாழை கொண்டாடும்
Мужчина: празднует агаву
தாய்பூமியை பார்த்து
Смотрю на ублюдка
சந்தோஷம் கொண்டாடும்
Празднование счастья
என் காதலை பார்த்து
Глядя на мою любовь
கொண்டாட்டம் கொண்டாட்டமே.ஹே
Праздник есть праздник.
ஆண்: ஓஹோ... ஓஒ...
Мужчина: У-У... У-У...
அவள் உலக அழகியே...
Она Мировая красавица...
நெஞ்சில் விழுந்த அருவியே
Падший падает в грудь





Авторы: Vaali


Внимание! Не стесняйтесь оставлять отзывы.