K. J. Yesudas - Valai Pirai Enbathum - перевод текста песни на русский

Valai Pirai Enbathum - K. J. Yesudasперевод на русский




Valai Pirai Enbathum
Растущая луна и убывающая луна
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
Растущая луна и убывающая луне неведомо.
இன்பங்கள் என்பதும் துன்பங்கள்
Радости и печали
என்பதும் அன்புக்கு கிடையாது
любви не ведомы.
அன்புக்கு கிடையாது
Любви не ведомы.
அன்புக்கு கிடையாது
Любви не ведомы.
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
Растущая луна и убывающая луне неведомо.
இன்பங்கள் என்பதும் துன்பங்கள்
Радости и печали
என்பதும் அன்புக்கு கிடையாது
любви не ведомы.
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
Любви не ведомы. Любви не ведомы.
காவலுக்கு யாரும் இல்லை
Нет охраны нигде,
கண்ணீர்க்கும் ஈரம் இல்லை
Нет влаги в слезах,
வீடில்லை கூடும் இல்லை
Нет дома, нет встреч,
வீதியில் பூமாலை
Гирлянда на улице.
கங்கை இன்னும் காய வில்லை
Ганг ещё не высох,
கருணை இன்னும் சாக வில்லை
Милость ещё не умерла,
நம்பிக்கை என்னும் கையை
Руку надежды
நீட்டுகிறான் காளை
Протягивает бык.
கப்பல் எங்கே.போனால் என்ன
Куда плывет корабль какая разница,
கட்டுமரம் போதும் நாளை
Плота хватит на завтра.
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு... தெரியாது
Растущая луна и убывающая луне… неведомо.
இன்பங்கள் என்பதும் துன்பங்கள்
Радости и печали
என்பதும் அன்புக்கு கிடையாது
любви не ведомы.
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
Любви не ведомы. Любви не ведомы.
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு... தெரியாது... து
Растущая луна и убывающая луне… неведомо…
மொட்டு விட்ட பாசம் அன்று
Распустившаяся нежность тогда,
காதலாக பூத்தது இன்று
Сегодня расцвела любовью.
சொந்தங்கள் மலரும் நேரம்
Время, когда родственные души расцветают,
யார் தான் அறிவரோ.
Кто ж знает…
அவள் கண்ணில் ஒர பார்வை
Один взгляд в её глазах,
இவன் கண்ணில் ஈர பார்வை
Влажный взгляд в его глазах,
கண்ணுக்குள் கண்கள் எழுதும்
Глаза в глазах пишут
கவிதை வளர்ப்பாரோ
Стихи, кто ж взрастит их?
வெண்மேகமும் பெண் மோகமும்
Белые облака и женская страсть,
போகும் வழி காண்பார் யாரோ.
Кто увидит путь, куда они идут?
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
Растущая луна и убывающая луне неведомо.
இன்பங்கள் என்பதும் துன்பங்கள்
Радости и печали
என்பதும் அன்புக்கு கிடையாது
любви не ведомы.
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
Любви не ведомы. Любви не ведомы.
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது... து
Растущая луна и убывающая луне неведомо…






Внимание! Не стесняйтесь оставлять отзывы.