Kay Kay feat. Anuradha Sriram - Olli Kuchi Udambukari - перевод текста песни на русский

Текст и перевод песни Kay Kay feat. Anuradha Sriram - Olli Kuchi Udambukari




Olli Kuchi Udambukari
Стройная худышка
ஆண்: ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி
Мужчина: Стройная худышка
ஒட்டிகிட்ட உடுமுகாரி
Ты цепляешься за одежду
குழு 1: ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி
Группа 1: Стройная худышка
ஒட்டிகிட்ட உடுமுகாரி
Ты цепляешься за одежду
தடியில் அடிச்சி என்ன சாசிபுட்ட
Ударив по бедру, что ты накормила?
குழு 2:
Группа 2:
முத்தங்கன்னி தொட்டுபுட்ட
Поцелованные губки
நான் செத்தே போனேன்
Я умер
ஷொட்டு சொட்ட
Выстрел, капля
குழு 3:
Группа 3:
பெண்: நான் கானாங்கோலத்து மீனு
Женщина: Я рыба-змееголов
நான் கானான்கொலத்து மீனு
Я рыба-змееголов
உன்னை கடிக்க போறேன் நானு
Я собираюсь тебя укусить
நான் சமஞ்சதும் சாமி வந்து
Когда я успокоюсь, придет Бог
உன் காதில் சொல்லிச்சு தானே
И скажет тебе на ухо
ஆண்: ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி
Мужчина: Стройная худышка
ஒட்டிகிட்ட உடுமுகாரி
Ты цепляешься за одежду
எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
Моя дорогая невестка, твоя дорогая
வேணாம் இனி வாய் பேச்சு
Больше никаких разговоров
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
Мы можем искупать жемчуг во рту
பக்கமே முத்தே மகாலாம்
Поцелуй в щеку - это дворец
கிச்சி கிச்சி பண்ணிக்கலாம்
Мы можем щекотать друг друга
பிச்சி பிச்சி தின்னுகலாம்
Мы можем есть по кусочкам
பெண்: பழுத்தாச்சு நெஞ்சம் பழம் பழுத்தாச்சு
Женщина: Сердце созрело, плод созрел
அனில் கிட்டே குடுத்தாச்சு
Я отдала его Анилу
அனில் இப்போ துள்ளி குழிக்கலாம்
Теперь Анил может прыгать и нырять
அப்பப்ப பள்ளம் பதிக்கலாம்
Снова и снова копать яму
ஆண்: பசியையும் தூண்டி விட்டு
Мужчина: Вызвав аппетит,
பந்திக்கும் வர சொல்லிட்டு
Пригласив к трапезе,
இளைகள மூடி ஒடுரியே
Ты закрываешь молодые побеги и бежишь
பெண்: பசி வந்த கலங்குவே
Женщина: Когда приходит голод, я волнуюсь
நீ பாதிரத்தே முழுங்குவ
Ты проглотишь священника
ஆண்: ஏய் கானாங்கோழத்து மீனு
Мужчина: Эй, рыба-змееголов
உண்ண கவுக்க போறேன் நானு
Я собираюсь тебя съесть
நீ சமஞ்சதும் சாமி வந்து
Когда ты успокоишься, придет Бог
என் காதில் சொல்லிச்சு மானே
И скажет мне на ухо
பெண்: ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி
Женщина: Стройная худышка
ஒட்டிகிட்ட உடுமுகாரி
Ты цепляешься за одежду
ஆண்: தடுக்காதே மூடு வந்த
Мужчина: Не останавливай меня, крышка закрыта
கெடுக்காதே மஞ்ச பூவு மறைகாதே
Не порть, желтый цветок, не прячься
தாகந்தான் சும்மா அடங்குமா
Утолится ли жажда?
தண்ணிக்குள் பந்து மூழ்குமா
Утонет ли мяч в воде?
கொஞ்சம் கொஞ்சம் தொட்டுகடி
Прикасайся и кусай немного
நெஞ்சும் நெஞ்சும் முட்டிகடி
Сердце к сердцу, кусай и кусай
பெண்: நெருக்காதே பொன்னங்கனி பொறுக்காதே
Женщина: Не приближайся, золотой плод, не трогай
புடலங்காயே முருக்காதே
Тыква, не ломайся
மொத்தத்தில் என்ன துவைக்கிரே
В конце концов, что ты стираешь?
முத்தத்தில் மச்சம் கடிக்கிரே
В конце концов, рыба кусает
ஆண்: காதலின் ஷேட்டயடி
Мужчина: Игра в любовь
கட்டில் மேல் வேட்டையடி
Охота на кровати
காயமும் ஒரு வித இன்பமடி
Раны - это тоже своего рода удовольствие
பெண்: கட்டிலுக்கு கெட்ட பையன்
Женщина: Ты плохой мальчик для кровати
நீ ரெட்ட சொல்லி உள்ள பையன்
Ты дважды сказал, что ты парень
ஆண்: ஏய் கானாங்கோழத்து மீனு
Мужчина: Эй, рыба-змееголов
உன்னே கவுக்க போறேன் நானு
Я собираюсь тебя съесть
நீ சமஞ்சதும் சாமி வந்து
Когда ты успокоишься, придет Бог
என் காதில் சொல்லிச்சு மானே
И скажет мне на ухо





Авторы: Vairamuthu


Внимание! Не стесняйтесь оставлять отзывы.