Mahendra Kapoor - Hara Hara Maha Deva - перевод текста песни на французский

Текст и перевод песни Mahendra Kapoor - Hara Hara Maha Deva




Hara Hara Maha Deva
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஜெய் பவானி
Jai Bhavani
ஜெய் பவானி
Jai Bhavani
ஜெய் பவானி
Jai Bhavani
ஜெய் பவானி
Jai Bhavani
நீதி காக்கும் போர்ப் படை
L'armée qui protège la justice
நேர்மையான போர்ப் படை
L'armée honnête
நீதி காக்கும் போர்ப் படை
L'armée qui protège la justice
நேர்மையான போர்ப் படை
L'armée honnête
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ஸ்ரீ ராமன் படை செல்கின்றது
L'armée de Shri Rama avance
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
தர்மம் காக்கும் போர்ப் படை
L'armée qui protège le Dharma
தலைவன் ராமன் போர்ப் படை
L'armée de Rama, le chef
தர்மம் காக்கும் போர்ப் படை
L'armée qui protège le Dharma
தலைவன் ராமன் போர்ப் படை
L'armée de Rama, le chef
வீரம் உள்ளத் தியாகப் படை
L'armée courageuse et pleine de sacrifice
வில்லின் ஆற்றல் வீரப் படை
L'armée courageuse, puissante comme l'arc
ஸ்ரீ ராமன் படை செல்கின்றது
L'armée de Shri Rama avance
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
சத்திய ராமன் காலடி பதிந்த பாதையில் நடப்போம் நாங்களே
Marchons sur la voie Rama, le juste, a posé les pieds
(பாதையில் நடப்போம் நாங்களே)
(sur la voie Rama, le juste, a posé les pieds)
உத்தம பணிக்கே, உயிரையும் கொடுப்போம்
Pour servir le bien, nous donnerons nos vies
வேறொன்றும் அறியோம் வாழ்விலே
Nous ne connaissons rien d'autre dans la vie
(வேறொன்றும் அறியோம் வாழ்விலே)
(Nous ne connaissons rien d'autre dans la vie)
அதோ இலங்கை, அடடா விரைந்து, தர்மம் வெல்லும் வெல்லுமடா
Voilà Lanka, allons vite, le Dharma vaincra, vaincra
(தர்மம் வெல்லும் வெல்லுமடா)
(Le Dharma vaincra, vaincra)
எதையும் பொறுப்போம், எதையும் பொறுப்போம்
Nous supporterons tout, nous supporterons tout
தர்மம் அழிந்திட விடமாட்டோம்
Nous ne laisserons pas le Dharma être détruit
(தர்மம் அழிந்திட விடமாட்டோம்)
(Nous ne laisserons pas le Dharma être détruit)
விண்ணும் மண்ணும் மகிழவே
Le ciel et la terre se réjouissent
வியந்து மலர்கள் தூவவே
Les fleurs s'épanouissent en admiration
விண்ணும் மண்ணும் மகிழவே
Le ciel et la terre se réjouissent
வியந்து மலர்கள் தூவவே
Les fleurs s'épanouissent en admiration
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ஸ்ரீ ராமன் படை செல்கின்றது
L'armée de Shri Rama avance
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ராமன் நடப்பதும், லக்ஷ்மணன் நடப்பதும் நியாயம், நீதி காக்கவே
Rama marche, Lakshmana marche pour défendre la justice, la justice
நியாயம், நீதி காக்கவே
pour défendre la justice, la justice
வீர அனுமனும், வானரப் படையும் போர்க்களப் பகைவனைச் சாய்க்கவே
Hanuman le courageux et l'armée des singes pour abattre l'ennemi sur le champ de bataille
(போர்க்களப் பகைவனைச் சாய்க்கவே)
(pour abattre l'ennemi sur le champ de bataille)
சுக்ரீவ மன்னன், நீளனும் நலனும் அங்கதனுடனே நடந்தனரே
Le roi Sugriva, Neela et Nala, avec Angada, marchent
அங்கதனுடனே நடந்தனரே
avec Angada, marchent
போர் அதை நிகழ்த்திய, ஸ்ரீ ரகுராமனின் ஆணையில் இயங்கும் போர்ப்படை
L'armée qui a déclenché la guerre, obéissant aux ordres de Shri Ragurama
ஆணையில் இயங்கும் போர்ப்படை
obéissant aux ordres de Shri Ragurama
ராமன் என்ற நாமமே
Le nom de Rama
எங்கள் ஜீவ நாதமே
Est notre souffle de vie
ராமன் என்ற நாமமே
Le nom de Rama
எங்கள் ஜீவ நாதமே
Est notre souffle de vie
ராமனின் காரியமே, வெல்வது நிச்சயமே
L'affaire de Rama, c'est la victoire certaine
ஸ்ரீ ராமன் படை செல்கின்றது
L'armée de Shri Rama avance
ராமன் படை செல்கின்றது
L'armée de Rama avance
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
ஹர ஹர மஹா தேவா
Hara Hara Maha Deva
மஹா தேவா
Maha Deva






Внимание! Не стесняйтесь оставлять отзывы.