Malashiya Vasudevan - VETTRIKKODI KATTU текст песни

Текст песни VETTRIKKODI KATTU - Malashiya Vasudevan



வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று
உடைபடும் படையப்பா
வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா
மிக்கத் துணிவுண்டு
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு
உடன்வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா
இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்றுவரைக்கும் மனிதனப்பா
இன்றுமுதல் நீ புனிதனப்பா



Авторы: A R RAHMAN


Malashiya Vasudevan - A.R.Rahman Vibration
Альбом A.R.Rahman Vibration
дата релиза
02-02-2013



Внимание! Не стесняйтесь оставлять отзывы.