Mano feat. K. S. Chithra - Vanthalaappa - перевод текста песни на французский

Текст и перевод песни Mano feat. K. S. Chithra - Vanthalaappa

Vanthalaappa
Vanthalaappa
ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா
Homme: Si tu viens, mon amour, si tu viens
வந்து ஜெனலில நின்னாலப்பா
Et si tu restes debout à la fenêtre, mon amour
சொன்னாலப்பா சொன்னாலப்பா
Si tu le dis, mon amour, si tu le dis
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
Avec ces yeux l’on voit briller la poussière du bonheur, mon amour
குழு: ...
Chœur: ...

ஆண்: ஊரு மெச்சுற குணம்
Homme: C’est la seule richesse que le village apprécie
மட்டும் தான் சொத்து
Le bonheur, mon amour, le bonheur
சுகமுன்னு சொன்னாலப்பா
Si tu le dis, mon amour
பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா
Femme: Si tu viens, mon amour, si tu viens
வந்து ஜெனலில நின்னாலப்பா
Et si tu restes debout à la fenêtre, mon amour
சொன்னாலப்பா சொன்னாலப்பா
Si tu le dis, mon amour, si tu le dis
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
Avec ces yeux l’on voit briller la poussière du bonheur, mon amour
குழு: ...
Chœur: ...
ஆண்: மாசத்துல மார்கழி
Homme: Dans le mois, Margazhi
மாசம் வருஷத்துல ஒரு
Le mois, un seul dans l’année
தரம் தான்
C’est la qualité
பெண்: மனசுக்குள்ளே
Femme: Si tu le demandes dans ton cœur
கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
Encore une fois
ஒரு வரம் தான்
C’est un seul cadeau
குழு: ...
Chœur: ...
ஆண்: மாசத்துல மார்கழி
Homme: Dans le mois, Margazhi
மாசம் வருஷத்துல ஒரு
Le mois, un seul dans l’année
தரம் தான்
C’est la qualité
பெண்: மனசுக்குள்ளே
Femme: Si tu le demandes dans ton cœur
கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
Encore une fois
ஒரு வரம் தான்
C’est un seul cadeau
ஆண்: வானவில்லு வளைஞ்சது
Homme: Comme l’arc-en-ciel s’est courbé
போல தலை குனிஞ்சு நின்னாலப்பா
Tu t’es incliné devant moi, mon amour
வாழை மர தோரணத்தோட நாலு
Avec la guirlande de bananiers
வைக்க சொன்னாலப்பா
Si tu me dis de mettre quatre
பெண்: அட ஊரோட ஒன்னாக
Femme: En fait, on a fait un tour de village
சேர்ந்து இப்போ ஊர்கோலம்
Avec le village, c’est tout
போனாதான் ஆச்சு
C’est terminé
ஆண்: பட்டு சேலை கட்டி
Homme: En portant un sari de soie
கெட்டி மேளம் கொட்டி தங்க
En jouant du mridangam et en t’attachant une chaîne en or
தாலி கட்ட வேணுமுன்னு
Si tu le dis, mon amour
சொன்னாலப்பா
Si tu le dis
பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா
Femme: Si tu viens, mon amour, si tu viens
வந்து பக்கத்துல நின்னாலப்பா
Et si tu restes à côté de moi, mon amour
ஆண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா
Homme: Si tu le dis, mon amour, si tu le dis
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
Avec ces yeux l’on voit briller la poussière du bonheur, mon amour
ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
Homme: Même si je vis dans le même quartier
கூடவே நான் இருப்பேன்
Je serai toujours avec toi
பெண்: கூடுகட்ட போறவ தானே
Femme: C’est toi qui va construire un nid
வாழ்க்கையிலே துணை இருப்பேன்
Je serai ton soutien dans la vie
குழு: ...
Chœur: ...
ஆண்: கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
Homme: Même si je vis dans le même quartier
பெண்: கூடவே நான் இருப்பேன்
Femme: Je serai toujours avec toi
ஆண்: கூடுகட்ட போறவ தானே
Homme: C’est toi qui va construire un nid
பெண்: வாழ்க்கையிலே துணை இருப்பேன்
Femme: Je serai ton soutien dans la vie
ஆண்: தூக்கணா குருவி
Homme: L’oiseau qui a sa maison
கூடு காத்தடிச்சு சாயாதப்பா
Ne tombera pas, mon amour
பெண்: தூக்கணா குருவி கூடு
Femme: L’oiseau qui a sa maison
காத்தடிச்சு சாயாதப்பா
Ne tombera pas, mon amour
ஆண்: நா சொல்லுறத
Homme: J’ai fini de dire ce que j’avais à dire
சொல்லி முடிச்சாச்சு
J’ai fini de dire ce que j’avais à dire
பெண்: நா கேட்டதெல்லாம்
Femme: Est-ce que tout ce que j’ai demandé
என்னங்க ஆச்சு
S’est-il réalisé, mon amour?
ஆண்: தினம் காலை
Homme: Chaque matin
வரும் மாலை வரும்
Chaque soir vient
பெண்: ஆனா என்னை
Femme: Mais tu n’es pas comme moi
போல பக்கத்துல நிக்காதப்பா
Tu ne restes pas à côté de moi, mon amour
பெண்: வந்தாலப்பா வந்தாலப்பா
Femme: Si tu viens, mon amour, si tu viens
வந்து பக்கத்துல நின்னாலப்பா
Et si tu restes à côté de moi, mon amour
ஆண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா
Homme: Si tu le dis, mon amour, si tu le dis
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
Avec ces yeux l’on voit briller la poussière du bonheur, mon amour
பெண்: ஊரு மெச்சுற குணம்
Femme: C’est la seule richesse que le village apprécie
மட்டும் தான் சொத்து
Le bonheur, mon amour, le bonheur
சுகமுன்னு சொன்னாலப்பா
Si tu le dis, mon amour
ஆண்: வந்தாலப்பா வந்தாலப்பா
Homme: Si tu viens, mon amour, si tu viens
வந்து ஜெனலில நின்னாலப்பா
Et si tu restes debout à la fenêtre, mon amour
பெண்: சொன்னாலப்பா சொன்னாலப்பா
Femme: Si tu le dis, mon amour, si tu le dis
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா
Avec ces yeux l’on voit briller la poussière du bonheur, mon amour

Внимание! Не стесняйтесь оставлять отзывы.