S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Kaathal Oru (From "Malligai Mohini") - перевод текста песни на немецкий

Kaathal Oru (From "Malligai Mohini") - S. P. Balasubrahmanyam , S. Janaki перевод на немецкий




Kaathal Oru (From "Malligai Mohini")
Kaathal Oru (Aus "Malligai Mohini")
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Eine Liebe ist das, was in deinem Herzen ist
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Was in deinem Herzen ist, kam in deine Augen, mein Schatz
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Eine Liebe ist das, was in deinem Herzen ist
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Was in deinem Herzen ist, kam in deine Augen, mein Schatz
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
Mädchen, Blume, sprich, wehe wie eine Brise
காதல் கீதம் நீ பாடு
Sing das Lied der Liebe
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Eine Liebe ist das, was in deinem Herzen ist
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Was in deinem Herzen ist, kam in deine Augen, mein Schatz
கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்
Die jungfräuliche Blume soll dich umarmen
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
Wenn du küsst, sollst du zählen
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
Singen die Küsse nicht ein Lied?
உன் கூந்தல் பாயின்று போடாதோ
Weht nicht dein Haar im Wind?
கண்ணா கண்ணா உன்பாடு
Augen, Augen, dein Schicksal
என்னைத் தந்தேன் வேறோடு
Ich gab mich dir ganz hin
உன் தேகம் என் மீது...
Dein Körper auf mir...
ஒரு காதல் என்பது
Eine Liebe ist das
உன் நெஞ்சில் உள்ளது
Was in deinem Herzen ist
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Was in deinem Herzen ist, kam in deine Augen, mein Schatz
உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
Ich habe noch nie ein Mädchen wie dich gesehen
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
Ohne dich erschien mir niemand als Frau
பூவொன்று தள்ளாடும் தேனோடு
Eine Blume schwankt mit Nektar
மஞ்சத்தில் எப்போது மாநாடு
Wann ist das Fest im Sandelholzbett?
பூவின் உள்ளே தேரோட்டம்
In der Blume ein Bootsfest
நாளை தானே வெள்ளோட்டம்
Morgen ist der goldene Tag
என்னோடு பண்பாடு
Tanze mit mir
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Eine Liebe ist das, was in deinem Herzen ist
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Was in deinem Herzen ist, kam in deine Augen, mein Schatz
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
Mädchen, Blume, sprich, wehe wie eine Brise
காதல் கீதம் நீ பாடு
Sing das Lied der Liebe
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Eine Liebe ist das, was in deinem Herzen ist
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Was in deinem Herzen ist, kam in deine Augen, mein Schatz





Авторы: Kannadasan, G.k. Venkatesh

S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Kaviyarasu Kannadasan Tamil Film Songs
Альбом
Kaviyarasu Kannadasan Tamil Film Songs
дата релиза
01-01-2007

1 Velundu (From "Velundu Vinaiyillai")
2 Ravikkai Selai (From "Oomai Kanavukandaal")
3 Maamanukku (From "Guru")
4 Azhagiya Kanne (From "Uthiripookkal")
5 Enthan Kannil (From "Guru")
6 Mazhai Varuvathu
7 Azhagazhaga
8 Poonthenil (From "Enippadigal") - Female Vocals
9 Kannizhantha (From "Enippadigal")
10 Karumbilum (From "Kaathal Kiligal")
11 Oru Ooril
12 Adi Aadu (From "Kaali")
13 Aymbathilum
14 Selvame (From "Amarakaviyam") (Male Vocals)
15 Yezhum Yezhum (From "Oomai Kanavukandaal")
16 Kizhakkupparavai (From "Thisai Maariya Paravaigal")
17 Aadungal (From "Guru")
18 Poonthenil (From "Enippadigal") - Male Vocals
19 Vaazhumattum (From "Kaali")
20 En Vaanilay (From "Jhonny")
21 Indha Minminikku
22 Neramithu (From "Rishimoolam")
23 Vaan Meghangale (From "Puthiya Vaarppughal")
24 Kaathal Vaibhogame (From "Suvarillatha Chithirangal")
25 Vanthathu Nallathu
26 Paranthaalum (From "Guru")
27 Kaathal Oru (From "Malligai Mohini")
28 Nenjil Ulla
29 Thamizhilirunthu (From "Paruvathin Vaasalile")
30 Mani Maaligai (From "Tharayil Vaazhum Meengal")
31 Vaada En
32 Selvame (From "Amarakaviyam") - Female Vocals
33 Perai Sollavaa (From "Guru")
34 Raja Vaada (From "Thisai Maariya Paravaigal")
35 Idhayam (From "Amarakaviyam")
36 Tholin Azhagadiyo (From "Veli Thaandiya Vellaadu")
37 Kutthum Oosi (From "Garjanai")
38 Pani Thendral
39 Ore Jeevan (From "Neeya")
40 Velli Chalangai (From "Sri Ramajayam")
41 Oru Parvai
42 Idhu Kaala Kaalam (From "Valampuri Sangu")
43 Thalirvidum (From "Neethiya Nyayama")
44 Yenunga Maappillai (From "Enippadigal")
45 Thithikkum (From "Kaali")

Внимание! Не стесняйтесь оставлять отзывы.