S. P. Balasubrahmanyam feat. S. P. Sailaja - Iyarkai Ennum (Film Santhi Nilayam) - перевод текста песни на французский

Текст и перевод песни S. P. Balasubrahmanyam feat. S. P. Sailaja - Iyarkai Ennum (Film Santhi Nilayam)




Iyarkai Ennum (Film Santhi Nilayam)
Iyarkai Ennum (Film Santhi Nilayam)
SATURDAY, 19 APRIL 2014
SAMEDI, 19 AVRIL 2014
Iyarkai Enum Ilaya Kanni-Shanthi Nilayam
Iyarkai Enum Ilaya Kanni-Shanthi Nilayam
ஆஆ. ஆஆஆ ஓஹோஹோ. ஆஹா ஹா. ஆஆஆஆஆஆ
Oh oh oh oh oh. Ah ah. Oh oh oh oh oh
ஆ: இயற்கை என்னும் இளைய கன்னி
Mon amour, la jeune fille de la nature
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Elle languit en attendant un compagnon
பெ: இயற்கை என்னும் இளைய கன்னி
Mon amour, la jeune fille de la nature
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Elle languit en attendant un compagnon
ஆ: பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
Elle porte des fleurs dans ses cheveux dorés
பெ: பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
Elle se baigne dans le visage peint avec un point rouge
ஆ: பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
Elle porte des fleurs dans ses cheveux dorés
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
Elle se baigne dans le visage peint avec un point rouge
பெ: தாமரையாள் ஏன் சிரித்தாள்
Pourquoi la fille de lotus a-t-elle souri?
தலைவனுக்கோ தூது விட்டாள்
Elle a envoyé un messager à son bien-aimé
ஆ&பெ: இயற்கை என்னும் இளைய கன்னி
Mon amour, la jeune fille de la nature
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Elle languit en attendant un compagnon
ஆ: தலையை விரித்துத் தென்னை போராடுதோ
Le palmier étend sa tête, combat-il?
எதனை நினைத்து இளநீராடுதோ
Qu'est-ce qui le fait pleurer de noix de coco?
கன்னி உன்னைக் கண்டதாலோ
Est-ce parce qu'il a vu la jeune fille?
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
Est-ce parce qu'il a pensé à elle?
பெ: இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
Les feuilles sont-elles un haut pour l'arbre?
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
Est-ce un vêtement de fil qui cache sa taille?
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
Quelqu'un l'a épousé en secret
கள்வனுக்கும் என்ன பேரோ
Quel est le nom de celui qui l'a épousé?
ஆ&பெ: இயற்கை என்னும் இளைய கன்னி
Mon amour, la jeune fille de la nature
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Elle languit en attendant un compagnon
ஆ: மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
Le courant qui embrasse la montagne
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
Le char qui enseigne les arts
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
Le soleil jaune est-il le bon moment?
மஞ்சம் ஒன்று போடலாமே
On peut porter du safran
பெ: தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
La brise qui caresse la tête
காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
Le courant de la rivière qui cache le matin
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
Il reste encore un peu de temps
அந்திப் பட்டு பேசலாமே
On peut parler de la robe du soir
ஆ&பெ: இயற்கை என்னும் இளைய கன்னி
Mon amour, la jeune fille de la nature
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Elle languit en attendant un compagnon
ஹா லலல ல் லல்ல லல்ல ஹ...
Ah ah ah la la la la la la la ah ah ah...





Авторы: S.P.BALASUBRAMANIAM, S.P.SAILAJA, S P BALASUBRAMANIAM, S P SAILAJA


Внимание! Не стесняйтесь оставлять отзывы.