SPB - Parthu Parthu (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani) - перевод текста песни на русский

Текст и перевод песни SPB - Parthu Parthu (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)




Parthu Parthu (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
Парту Парту (Повтор) (Язык: тамильский; Фильм: Ни Варуваай Эна…; Актер 1: Партипан, Аджит; Актриса: Деваяни)
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
Смотрю, смотрю, глаза мои расцвели,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
Расцветая, расцветая, улыбку храню,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
Лёгким ветерком ты явишься, а я стану окном,
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
Живительной влагой ты явишься, а я стану облаком,
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
Яркой краской ты явишься, а я стану цветком,
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
Нежным словом ты явишься, а я стану стихом,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
Смотрю, смотрю, глаза мои расцвели,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
Расцветая, расцветая, улыбку храню,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
Ракушки, выброшенные на берег, для тебя,
தினம் தினம் சேகரித்தேன்
Каждый день я собирал.
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
Кумудам и Викадан ты прочтешь, думал я,
வாசகன் ஆகி விட்டேன்
И стал подписчиком.
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
Книгу стихов и раскраску
உனக்காய் சேமிக்கிறேன்
Для тебя храню.
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
Что сказать тебе во сне,
தினமும் யோசிக்கிறேன்
Каждый день думаю.
ஒரு காகம் கா-என கரைந்தாலும்
Даже если ворона каркнет,
உன் பாசம் பார்க்கிறேன்
Вижу в этом твою любовь.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
Смотрю, смотрю, глаза мои расцвели,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
Расцветая, расцветая, улыбку храню,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
Мою боль знает луна,
நிலவுக்கும் ஜோடியில்லை
Но и у луны нет пары.
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
Чтобы мои стихи дошли до тебя,
கவிதைக்கும் கால்கள் இல்லை
Но у стихов нет ног.
உலகில் பெண் மக்கள் நூரு கோடியாம்
В мире сто миллионов женщин,
அதிலே நீ யாரடி?
Кто же из них ты?
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
Как сухой лист, я жду тебя,
எங்கே உன் காலடி?
Где же твои шаги?
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
Постоянно смотрю на часы, высматриваю тебя,
இரு விழிகள் தேய்கிறேன்
Мои глаза устали.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
Смотрю, смотрю, глаза мои расцвели,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
Расцветая, расцветая, улыбку храню,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
Лёгким ветерком ты явишься, а я стану окном,
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
Живительной влагой ты явишься, а я стану облаком,
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
Яркой краской ты явишься, а я стану цветком,
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
Нежным словом ты явишься, а я стану стихом,
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.
நீ வருவாய் என
Ведь ты придешь ко мне.





SPB - Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena
Альбом
Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena
дата релиза
28-03-1999

1 Innisai Paadivarum (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
2 Innisai Paadivarum (Pathos) - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
3 Thodu Thoduveneve (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
4 Parthu Parthu - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
5 Parthu Parthu (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
6 Adhikalaiyil Shevalai (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
7 Parthu Parthu (Repeat) - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
8 Adhikalaiyil Shevalai - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
9 Irupathu Kodi (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
10 Innisai Paadivarum (Pathos) (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
11 Palapalakkuthu Puthunotu - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
12 Innisai Padivarum - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
13 Poonguil Pattu Putichirukka (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
14 Oru Devathai Vanthu Vittaal (Repeat) - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
15 Meghamai Vanthu Pogiren (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran) - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
16 Parthu Parthu (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
17 Oru Devathai Vanthu Vittaal - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
18 Kakkai Siraginile - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
19 Oru Devathai Vanthu Vittaal (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)

Внимание! Не стесняйтесь оставлять отзывы.