Yuvan Shankar Raja,Sadhana Sargam - Poi Solla текст песни

Текст песни Poi Solla - Sadhana Sargam , Yuvan Shankar Raja



பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழையில்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
ஹெ யெயியே
ஒஹொ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
நட்புக்குள் லே நம் காதல் சிக்கிக் கொள்ள
யாரிடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல
திட்டமிட்டே நான் செய்த குற்றம் இல்லை
போராட களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவேன்று மனம் சொல்லுதே
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
உன் பிரிவை நான் என்றும் தாங்கிக்கொள்ள
உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் இன்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தானும் மரம் சொல்லுமே
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழையில்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே




Yuvan Shankar Raja,Sadhana Sargam - April Madhathil (Original Motion Picture Soundtrack)
Альбом April Madhathil (Original Motion Picture Soundtrack)
дата релиза
10-11-2002




Внимание! Не стесняйтесь оставлять отзывы.