Yuvan Shankar Raja - Pachchai Vanna текст песни

Текст песни Pachchai Vanna - Yuvan Shankar Raja




பச்சை வண்ண பூவே
சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை
இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம்
உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு
என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேலே பாடம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லை கேட்ட பின்னே
பச்சை வண்ண பூவே
சிரித்து போனாய்
என் பூமி எங்கும்
பச்சை இறைத்து போனாய்
என் கால் ஒன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாத
காய் தாங்கும் மரம் ஒன்றில்
காயென்று சொன்னாலே
என்னை ஈர்க்கிறாள்
நான் கிளை ஒன்றில் உந்தன்
கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
இதய சுவர் மேலே
உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக
என் வரம் கேட்டேன்
இதய சுவர் மேலே
உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக
என் வரம் கேட்டேன்
என் வீடெங்கும் காடாக்கினால்
என் காட்டுக்குள் கிளி ஆகினாள்
கிளியொன்றில் கீற்றாகி
இலை ஒன்றில் மூச்சாகி
முகில் ஒன்றின் பேச்சாகி
என்னை வீழ்கிறாய்
ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
மான் நீரற்று நின்றேன் ஏ ஆலமாய்
நான் நீரற்று நின்றேன்
நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்
மழை நனைத்த பின்னே
நான் சிலிர்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ நான் துளிர்கின்றேன்
மழை நனைத்த பின்னே
நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குளே
ஏதோ நான் துளிர்கின்றேன்
நான் துளிர்கின்றேன்
பச்சை வண்ண பூவே
சிரித்து போனாய்
என் பூமி எங்கும்
பச்சை இறைத்து போனை
செடி கோடிகள் எல்லாம்
உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு
என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேல பாடம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லை கேட்டபின்னே
பச்சை வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே



Авторы: KARKY, YUVANSHANKAR RAJA



Внимание! Не стесняйтесь оставлять отзывы.