A. R. Rahman - Thayya Thayya (From "Uyire") Lyrics

Lyrics Thayya Thayya (From "Uyire") - Hariharan & Srinivas



தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா
நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா
தைக்க தைய தைய தையா தையா தையா
தைக்க தைய தைய தைக்க
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா தைய
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு
ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு
ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க தைய தைய தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா...
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதைபில் ஆண்டு
ஐநூறு வாழவேண்டும்
தைய தைய தைக்க
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா தையா...
ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால்
ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ...
ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா...
நெஞ்சு உஞ்சுகுட்டித் தவிக்குது
தையா தைய
உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய
ஒரு பசைகுயில் பறந்தது தைய தயா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது
தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா தையா
தைக்க தைய தைய தையா
தையா தைய தைய தையா தையா



Writer(s): GULZAR, A.R. RAHMAN


A. R. Rahman - Hits of A.R.Rahman - Isai Saral
Album Hits of A.R.Rahman - Isai Saral
date of release
29-12-2013



Attention! Feel free to leave feedback.