Mano feat. S. Janaki - Chinna Raasaavae (From "Walter Vetrivel") Lyrics

Lyrics Chinna Raasaavae (From "Walter Vetrivel") - S. Janaki , Mano



சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது (2
வாங்கின பூவும் பத்தாது வீசுற கத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே ...ராசாவே .ராசாவே
சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
அக்கா மகா பட்ட கேட்டு
முக்க முழம் பூவா நீட்டு
அக்காலத்து கோட்ட போட்டு
நிக்காத நீ ரொம்ப லேட்டு
கொஞ்சம் பொறு மானே கொல்லி மலை தேனே
காத்திருக்கேன் மீனே தூண்டிலிட தானே
அட மாமாவே வா நான் சூட
ஒரு மாமாங்கம் போச்சு நான் ஆட
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே ... ரோசாவே .
ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா?
என்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா?
தெக்கலத்தான் மேயும் காத்து
தென்ன மாற கீத்தப் பாத்து
உக்காந்துதான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்
உச்சிமலை ஓரம் வெய்யில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊரும்
சிறு பாவாடை சூடும் பூந்தேரு
இது பூவாடை வீசும் பாலாறு
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காதும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே... ரோசாவே .ரோசாவே.
சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது .
ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா?
என்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா?




Mano feat. S. Janaki - Golden Hits of S. Janaki-Mano
Album Golden Hits of S. Janaki-Mano
date of release
27-02-2017




Attention! Feel free to leave feedback.