S. P. Balasubrahmanyam feat. L R Anjali - Raman Aandaalum - From "Mullum Malarum" Lyrics

Lyrics Raman Aandaalum - From "Mullum Malarum" - S. P. Balasubrahmanyam feat. L R Anjali



ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
வாங்குங்கட வெள்ளியில் கூஜா
நீ கேட்ட கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகொட
யானையை கொண்டாங்க
குதிரையை கொண்டாங்
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை
எல்லாம் தொங்கனும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியை கூப்டு
அவளோட செடியை கூப்டு
மதுரை ராஜ்ஜியம் என்னுது
உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்ட
பொன்னா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு ப்சோகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு போழைசி பாக்குறேன்
போன போகுது வேலை
உனக்கொரு வேலைய கொடுக்கிறேண்ட
ஊரும் கொண்டாட உலகம்
கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ
நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்கற
சாமியை பார்த்து கேளுங்கட



Writer(s): ILAIYARAAJA, GANGAI AMAREN, RAAJA ILAIYA


S. P. Balasubrahmanyam feat. L R Anjali - Fabulous S. P. Balasubrahmanyam - Tamil
Album Fabulous S. P. Balasubrahmanyam - Tamil
date of release
27-05-2016



Attention! Feel free to leave feedback.