Swarnalatha - Akkadannu Naanga Udai Potta Lyrics

Lyrics Akkadannu Naanga Udai Potta - Swarnalatha



அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா
Adamant'டா நாங்க நட போட்டா
தட போட நீங்க government'டா
தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே நாட்டில் sensation
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் temptation
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
தைய தக தோம் ஓஹோ ஹோ
தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா
Adamant'டா நாங்க நட போட்டா
தட போட நீங்க government'டா
தடா உனக்கு தடா
திரும்பிய திசையில எங்கேயும் glamour தான்
அரும்பிய வயசுல எங்கேயும் humour தான்
நான் கேட்ட joke'குகள censor'ரும் கேட்டதில்ல
நான் போட்ட dress'ஸுகள film star'ரும் போட்டதில்ல
மடிசாரும் சுடிதாரும் போயாச்சே
Hollywood'டும் bollywood'டும் போயே போச்சே
அத்தபோட்டு இத்தபோட்டு ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஒன்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
தைய தக தோம் ஓஹோ ஹோ
தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா
Adamant'டா நாங்க நட போட்டா
தட போட நீங்க government'டா
தடா உனக்கு தடா
இடுப்பில tyre இல்ல சின்ன இடை noodle தான்
நெஞ்சையே puncture'ராய் செய்யும் விழி needle தான்
இது போன்ற செய்திகள BBC சொன்னதில்ல
என் போன்ற அழகிகள MTV பார்த்ததில்ல
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா
முட்டு மூல முடுக்கெல்லாம் முக்காபுல்லா
சொன்னதுல குத்தமுண்டா கோபாலா
குத்தமுன்னா ஊத்தி தாரேன் Coca-Cola
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
தைய தக தோம் ஓஹோ ஹோ
தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா
தடா உனக்கு தடா
Adamant'டா நாங்க நட போட்டா
தட போட நீங்க government'டா
தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே நாட்டில் sensation
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் temptation
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
Old'டை எல்லாம் ஓரங்கட்டுவோம் ஓஹோ ஹோ
தைய தக தோம் ஓஹோ ஹோ
தையலுக்கு கைய தூக்குவோம்




Swarnalatha - Indian
Album Indian
date of release
23-08-1996




Attention! Feel free to leave feedback.