Harris Jayaraj feat. Tippu, L. R. Eswari & Theni Kunjramma - Ukkadathu Papadame Lyrics

Lyrics Ukkadathu Papadame - Harris Jayaraj , L. R. Eswari , Tippu



மருதமலை மலை அடிவாரம்
அருள் குமரன் அவதாரம்
ஒப்பனக்கார வீதியிலே
சொப்பன சுந்தரி போறாளே
பொன்னி மனசு கெட்டுப் போச்சு
கண்ணுக்குள்ளே காதல் ஆச்சு...
உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சக்கரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப போரே...
அவினாசி அம்மணியே
என்ற பேச்சே மீற வேணாம்
கண்ண பாத்து கலர பாத்து
காதலுன்னு நம்ப வேணாம்
கொய்கை அஹ் கும்புறே கும்புறே கொய்யால
வேணாம் பொன்னி இந்த காதல்
ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு
பலிக்கும் கேளு பொன்னி...(முக்காடத்து)
சோனி சோனியே தங்க கோணியே
லைட்டா நீ சிரிச்சாலே
லைட் ஹவுஸா பார்த்தேன்னு
சும்மாவே சுத்துவானே ரீலு
லேசா நீ பாத்தாலும் ரோசாப்பூ பூக்குதுன்னு
காதுலே தானே வெப்பானே பூவு
கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
ஹேய் யம்மா யம்மா எதுக்கு ஏம்மா
சும்மா சும்மா இழுக்குதம்மா
உரிக்க உரிக்க ஒண்ணுலேம்மா
காதல் ஒரு வெங்காயம்மா
செய் கொய்யாலோ கலி கலி கலி
செய் கொய்யாலோ கலி கலி கலி
ஜிங்குலு ஜிங்குலு பாணா அடி
அம்சலேகா கோணா
இந்த மண்டை காஞ்சதாலே
இவ கேட்குறாளே மாலை
ஒரு மாலை ஒரு மாலை ஒரு மாலை
அஞ்சுனா ஆறு வரும் பஞ்சுனா நூலு வரும்
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி
ஆறுன்னா சிறுவாணி ஆச்சினா பொள்ளாச்சி
லவ்வுன்னா பொய்யாச்சு கேளு நீ
தெரியாத பையன லவ் பண்ணாதே
பொறம்போக்கு நெலத்தத்தான் நீ நம்பாதே
யம்மா யம்மா பொன்னி யம்மா
காதலுன்னா வெண்ணியம்மா
அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்
மாப்பிள்ளைய கட்டிக்கமா...(உக்கடத்து)



Writer(s): Harris Jayaraj, Na Muthukumar


Harris Jayaraj feat. Tippu, L. R. Eswari & Theni Kunjramma - Arul (Original Motion Picture Soundtrack)
Album Arul (Original Motion Picture Soundtrack)
date of release
01-05-2004



Attention! Feel free to leave feedback.