Yuvan Shankar Raja feat. K.G. Ranjith - Bang Bang Bang Lyrics

Lyrics Bang Bang Bang - Yuvan Shankar Raja , K.G. Ranjith



பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
இங்க அப்பப்ப அங்கங்க தீ பத்துமே
ஓர் ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே
அந்தேரி புலி பேரை சொன்னா அடிநெஞ்சிலேபேங் பேங் பேங்
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பேங் பேங் பேங்
ராஜுபாய் வந்து முன்னாலே நின்னா பேங் பேங் பேங்
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பேங் பேங் பேங்
ராஜுபாய் வந்து முன்னாலே நின்னா
எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்
பாசம் கேட்டா கொட்டித்தள்ளு
வேஷம் போட்டா வெட்டித்தள்ளு
ராஜுபாயின் மந்திரமே அதுதானே
கோவம் வந்தா ஆரப்போடு
நேரம் வந்தா கூறுபோடு
ராஜுபாயின் தந்திரமே அதுதானே
ஹே காட்சி மாறும் போதும் அவன் ஆட்டம் மாறாதே
ஹே ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே
ஹரே வா வா வா வா வாரே வாரே வா
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
ஊர் முழுக்க அன்பிருக்கு தோள் கொடுக்க நட்பிருக்கு
நாங்க சேத்த சொத்து எல்லாம் அதுதானே
நியாயம் வெல்ல சட்டம் வேணாம் தர்மம் செய்ய பட்டம் வேணாம்
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே
நீ காச வீசிப்பாரு இங்க வேலைக்காகாதே
ஒரு ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே
ஹரே வா வா வா வா வாரே வாரே வா
பேங் பேங் பேங்
ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பேங் பேங் பேங்
ராஜுபாய் வந்து முன்னாலே நின்னாபேங் பேங் பேங்



Writer(s): RAMAJOGAYYA SASTRY, YUVANSHANKAR RAJA


Yuvan Shankar Raja feat. K.G. Ranjith - Anjaan (Original Motion Picture Soundtrack)
Album Anjaan (Original Motion Picture Soundtrack)
date of release
23-07-2014



Attention! Feel free to leave feedback.