Yuvan Shankar Raja - Baby Baby Lyrics

Lyrics Baby Baby - Yuvan Shankar Raja



பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி...
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க
ஏவாலே பிறந்து வந்து உடை
திறந்து கொண்டு என்னை பாடாய் படுத்த
ஓஹோ இவள் கொழித்த தேகம் அதில்
செழித்த பாகம் ஒன்று ஆடை திமிர
சதை நிலா எனை சாய்கிறாய்
ஹே ஹே ஏ...
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஹே ஹே ஏ...
ஊ... பாப்பப் ஊ... பாப்பப்
ஊ... பாப்பப்
பூட்டாதே பூட்டாதே
ஆடைக்குள் உலகத்தை பூட்டாதே
காட்டாதே காட்டாதே
காணாத பகுதிகுள் காட்டாதே
ஒரு மனிதனுக்குள்ளே
முடங்கிய மிருகம்
கண்களை விழித்தே பார்க்குதே
இது இறைச்சியை கொண்டா
இதயத்தை கொண்டா
எதை எதையோதான் கேட்குதே
எனக்கு இதிலே
இஷ்டம் இல்லையே
எவளுக்கும் கஷ்டம் இல்லையே
இளமைக்கு இஷ்டம் வந்ததால்
ஆட்டம் போடுதே ஆடு
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க
ஹ்ஹ்ம்ம்... ஹோ ஓஹே
ஹ்ஹ்ம்ம்... ஹோ ஓஹே
ஹ்ஹ்ம்ம்... ஹோ ஓஹே
ஹ்ஹ்ம்ம்... ஹோ ஓஹே
பெண் பெண்ணாய் பார்த்தாலே
ஒவ்வொரு பெண்ணுமே ஓர் விருந்து
கற்பில்லை என்றாலோ
காமத்து பால்தான் புது மருந்து
சில அழகிகள் தேகம் அந்நிய நாடு
அடைந்திட நினைத்தால் சீறுமே
சில அழகிகள் தேகம் சட்டை பை போல்
அடிகடி கைகள் போகுமே
இளம் பெண்ணை வெல்வதெப்படி
இதை வெளியே சொல்வதெப்படி
ஆகாய சூரன் என்பவன்
ஆடி போகிறேன் இங்கே
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க
டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும்



Writer(s): Sandeep Chowta, Chandra Bose


Yuvan Shankar Raja - Pudukottailyrundhu Saravanan
Album Pudukottailyrundhu Saravanan
date of release
05-03-2005




Attention! Feel free to leave feedback.