Hariharan feat. Sujatha - Irava Pagala paroles de chanson

paroles de chanson Irava Pagala - Sujatha , Hariharan



இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி
ஆனால் உந்தன்
மௌனம் மட்டும் ஏதோ
செய்யுதடி என்னை ஏதோ
செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணி
போலே சிதறும் என்
நெஞ்சம் கொஞ்சம் நீ
வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும் என்றும்
ரகசியம் தானா கனவிலேனும்
சொல்லடி பெண்ணே காதல்
நிஜம்தானா
இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி
என்னை தொடும்
தென்றல் உன்னை தொட
வில்லையா என்னை சுடும்
காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில்
விழவில்லையா என்னில் எழும்
மின்னல் உன்னில் எழவில்லையா
முகத்திற்கு கண்கள்
ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள்
ரெண்டு காதலுக்கு நெஞ்சம்
ரெண்டு இப்போது ஒன்றிங்கு
இல்லையே
தனிமையிலே
தனிமையிலே துடிப்பது
எதுவரை சொல் வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல் வெளியே
இரவா பகலா
குளிரா வெயிலா என்னை
ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா
மழையா என்னை ஒன்றும்
செய்யாதடி
வானவில்லில்
வானவில்லில் வண்ணம்
எதுக்கு வந்து தொடும் வந்து
தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில்
அந்தி வானில் வெட்கம்
எதுக்கு புரிந்தது புரிந்தது
இன்று எனக்கு
மழையினில்
மேகம் தூங்க மலரினில்
வண்டு தூங்க உன் தோளிலே
சாய வந்தேன் சொல்லாத
காதலை சொல்லிட
சொல்லி
ரசிப்பேன் சொல்லி
ரசிப்பேன் சொல்லி
சொல்லி நெஞ்சுக்குள்ளே
என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன்
அள்ளி அணைப்பேன் கொஞ்சி
கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி
அணைப்பேன்
இரவா
பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி
இரவா
பகலா குளிரா வெயிலா
நம்மை ஒன்றும் செய்யாதினி
கடலா புயலா இடியா மழையா
நம்மை ஒன்றும் செய்யாதினி




Hariharan feat. Sujatha - Poovellam Kettuppar
Album Poovellam Kettuppar
date de sortie
06-08-1999



Attention! N'hésitez pas à laisser des commentaires.