Hariharan - Maanutholu paroles de chanson

paroles de chanson Maanutholu - Hariharan

மானுதோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானுதோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மனுசன் கண்டு தந்த கொட்டுமேளம்
காட்டுல நாட்டுல பாட்டுல மங்கள சேதி சொல்ல வரும் கொட்டுமேளம்
கொட்டுமேளம்...
இந்த மேளத்து சத்தத்தை கேட்ட மனசுக துள்ளாதோ
தினம் துக்கத்தில் வாடுற ஏழைக்கு இன்பத்த தானா தேனா ஊத்தாதோ
மானுதோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மனுசன் கண்டு தந்த கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
காட்டுல நாட்டுல பாட்டுல மங்கள சேதி சொல்ல வரும் கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
சின்னசிறுசுக கண்ணலாம் கட்டிக்க வேணுமம்மா நல்ல கொட்டுமேளம்
கொட்டுமேளம் நல்ல கொட்டுமேளம்
வண்ண மொளப்பாரி தன்ன சுமந்திட்டு போகையிலும் வேணும் கொட்டுமேளம்
கொட்டுமேளம் வேணும் கொட்டுமேளம்
எந்தெந்த கூட்டணி ஓட்டுக்கு போனாலும் தாளம் போடும் இந்த கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
நாலுபேர் தோள்களில் போகிற ஆளுக்கும்
கொட்டனும் கொட்டனும் கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
Hey சாதி வேதம் மேளம் பார்க்காது ஊரு பேரு தாளம் பார்க்காது
தட்ட தட்ட தாளமும் நிக்கும் வாழ்க்கையோடு ஒட்டியே நிக்கும்
மானுதோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானுதோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுசன் கண்டு தந்த கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
கொட்டுமேளம்
கொட்டு சத்தம் கேட்டு கூட்டம் கூடி வந்தால் மேளத்துக்கு அங்க வேலை உண்டு
கூட்டம் கலைஞ்சதும் ஆட்டம் முடிஞ்சதும் வீட்டிகுள்ளே ஒரு மூலை உண்டு
கூட்டி கழிச்சு நான் பார்கிற வேலையில் நானும் இங்கே ஒரு கொட்டுமேளம்
பாட்டு படிக்கிறேன் கூட்டம் ரசிக்குது அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம்
கால் நகத்தில் கண்கள் இருக்கு நான் நடக்க பாதை இருக்கு
ஞானக் கண்ணு உள்ள இருக்கு நம்பிக்கை தான் சொந்தம் எனக்கு
மானுதோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மானுதோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுசன் கண்டு தந்த கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
இந்த மேளத்து சத்தத்தை கேட்ட மனசுக துள்ளாதோ
தினம் துக்கத்தில் வாடுற ஏழைக்கு இன்பத்த தானா தேனா ஊத்தாதோ
மானுதோலு உண்டு
மஞ்ச கடம்பு உண்டு
மனுசன் கண்டு தந்த கொட்டுமேளம்(கொட்டுமேளம்)
காட்டுல நாட்டுல பாட்டுல மங்கள சேதி சொல்ல வரும் கொட்டுமேளம்(கொட்டுமேளம்)

Hariharan - Kaasi
Album Kaasi
date de sortie
28-03-2013

Attention! N'hésitez pas à laisser des commentaires.