Mukesh - Love Letter paroles de chanson

paroles de chanson Love Letter - Mukesh



Love letter'u எழுத ஆசப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் நானு
உங்க வீட்டுல
Petrol இல்லாத car'ahட்டம்
நின்னேன் ரோட்டுல
Love letter'u எழுத ஆசப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசப்பட்டேன்
கொடுக்க முடியல
ஓன் சித்தி torture'ah நான் தாங்கி
உன் சித்தப்பன் கிட்ட அடி வாங்கி
Love பண்ணேன் ஒன்னத்தான்
உன் தம்பி வந்தான் எமனாட்டம்
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சிப் போச்சி என் bulb பார்ட்டம்
தொறத்தி தொரத்தி காதலிச்சேன்
வெறி புடிச்ச நாயாட்டம்
எகிறி குதிச்சி ஓடறியே
வண்டலூர் மானாட்டம்
நான் அப்பா takkar'u
இந்தா வாங்கிக்கோ letter'u
அன்னநட போடாதே
என்ன ஆட்டி படைக்காதே
ஏன் wife'ah வந்திடு
ஆசைய மூடி மறைக்காதே
உங்கப்பன் பேச்ச மதிக்காதே
I love you சொல்லிடு
விளம்பரத்த பாத்துவிட்டு
எழுந்திடாத ஆத்துக்குள்ள
நடனம்மாடி காட்டிதுவான்
மாட்டிக்காத சேத்துக்குள்ள
அவன் china made'uமா
இவன் பக்கா fraud'மா
அவன் china made'uமா
இவன் பக்கா fraud'மா



Writer(s): Aman Jaji, Mukesh Jaji


Mukesh - Kanna Laddu Thinna Aasaiya (Original Motion Picture Soundtrack)




Attention! N'hésitez pas à laisser des commentaires.