S. Janaki - Azhagiya Malargalin paroles de chanson

paroles de chanson Azhagiya Malargalin - S. Janaki



அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
கொண்டாடுவோம் பண்பாடுவோம்
வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
பூவில் செந்தேன் ஆடவே
பாடும் பொன்ராகங்களே
காதல் தோன்றுதே
இளமை கனவுகள்
ஒன்றை ஒன்று மிஞ்ச
புதுமை நினைவுகள்
வந்து வந்து கொஞ்ச
வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
கண்டேன் என் வாழ்நாளிலே
சொர்கம் உன்னால் வந்ததது
ஆஹா இன்பமே
குலுங்கும் இதழ்களின்
குறுநகை பொங்க
மயங்கும் உறவுகள்
நெஞ்சில் வந்து மின்ன
வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
கொண்டாடுவோம் பண்பாடுவோம்
வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா




S. Janaki - Guru - Ullaasapparavaigal - Sikappu Rojakkal
Album Guru - Ullaasapparavaigal - Sikappu Rojakkal
date de sortie
30-09-2020




Attention! N'hésitez pas à laisser des commentaires.