Suresh Peters feat. Swarnalatha & Deepika - Lappu Tappu paroles de chanson

paroles de chanson Lappu Tappu - Deepika , Swarnalatha , Suresh Peters



லப்பு டப்பு லப்பு டப்பு
லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
லப்பு டப்பு லப்பு டப்பு
ஹே கப்புசிப்பு கப்புசிப்பு கப்புசிப்புன்னு
கொயட்டா இருக்குது ஸ்வீட் ஹார்ட்டு
ஹே கப்புசிப்பு கப்புசிப்பு
சாட்டிலைட்டு விண்ணில் இருக்கு
மல்டி சேனல் இந்த பெண்ணில் இருக்கு
பேஜர் உந்தன் கண்ணில் இருக்கு
அதில் மேஜரான மேட்டர் இருக்கு
இந்த செல்வா கொஞ்சம் அல்வா
கண்ணில் சொல்வா காதலை ஈஸ்ட்மேன் கலருல
ஹே கப்புசிப்பு கப்புசிப்பு கப்புசிப்புன்னு
கொயட்டா இருக்குது ஸ்வீட் ஹார்ட்டு
லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
லப்பு டப்பு ஹே கப்புசிப்பு
நீ ஹாலிவுட்டு பாலிவுட்டு டாப் ஸ்டாரு
கண்ணு ரெண்டும் கோல்டன் ஈகிள் பியரு
ஆளழகில் தோளழகில் ஆர்னால்டு
உன்ன கண்டா வந்துவிடும் மூடு
இந்த செக்ஸ் பாம் குறுஷீல்டு
உன்ன பார்த்தா அவ ஓல்டு
நீதான் எந்தன் பாய் பிரென்ட்
உந்தன் லவ்வே ஒரு நியு ட்ரெண்ட்
இந்த செல்வா கொஞ்சம் அல்வா
கண்ணில் சொல்வா காதலை ஈஸ்ட்மேன் கலருல
லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
ஹே கப்புசிப்பு கப்புசிப்பு கப்புசிப்புன்னு
கொயட்டா இருக்குது ஸ்வீட் ஹார்ட்டு
விடிய விடிய தீபாவளி
விடிஞ்சி போனா அமாவாச
சுட்டாக்கா பணியாரம்
சொய் சொய் சொய்
சொய் சொய் சொய்
ஏய் காலை மாலை வந்து சேரும் ப்லையிங் கிஸ்ஸு
அந்த கிஸ்ஸு தானே மார்வினுக்கு ப்ரான்சு
முன்னழகும் பின்னழகும் கீபோர்டு
கைய வச்சி போடட்டுமா ட்யூனு
நீதான் ஒரு சுல்தான்
கணகணக்கும் ஹஜ் மஸ்தான்
ஹேய் மடிப்பு விடும் இடுப்பு
அந்த பிரைமிட் போல இருக்கு
இந்த செல்வா கொஞ்சம் அல்வா
கண்ணில் சொல்வா காதலை ஈஸ்ட்மேன் கலருல
ஹே கப்புசிப்பு கப்புசிப்பு கப்புசிப்புன்னு
கொயட்டா இருக்குது ஸ்வீட் ஹார்ட்டு
லப்பு டப்பு லப்பு டப்பு லப்பு டப்புன்னு
லெவல்லா அடிக்குது ஹார்ட் பீட்டு
பேஜர் உந்தன் கண்ணில் இருக்கு
அதில் மேஜரான மேட்டர் இருக்கு
சாட்டிலைட்டு விண்ணில் இருக்கு
மல்டி சேனல் இந்த பெண்ணில் இருக்கு
லப்பு டப்பு ஹே கப்புசிப்பு



Writer(s): Vaali


Suresh Peters feat. Swarnalatha & Deepika - Selva (Original Motion Picture Soundtrack) - EP



Attention! N'hésitez pas à laisser des commentaires.