A.R. Rahman feat. Arjun Chandy, Haricharan & Jonita Gandhi - Azhagiye текст песни

Текст песни Azhagiye - Haricharan , Jonita Gandhi , Arjun Chandy



Waiting for a புன்னகை
சிரிடி
கானவில்லை heartbeat
திரிடி...
அடடா நான் கவிஞன்
உனை பார்த்து கெட்டுப்போன கவிஞன்
Honest ah நான் பேசவா
இல்லை இது போதுமா
ஓ... my darling நாங்க coming
புது புது கணக்கெல்லாம் pending
Chorus ah நான் கேட்கவா
Yes-ah Yes-ah no-ah yes -ah
அழகியே...
Marry me marry me
அழகியே...
Flirt with me
Get high with me...
அழகியே...
கோபம் வந்தால் கூச்சம் வந்தால்
Don't worry
அழகியே அழகியே
அழகியே...
Marry me Marry me அழகியே...
Flirt with me
Get high with me...
அழகியே...
காதல் வந்தால் matter வந்தால்
Call அடி...
அழகியே அழகியே ஏ!
யாரும் கேட்கா எது ஒன்றை
எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
துளி துளிரே...
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே...
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே...
நின்னி...
நின்னி நின்னி நின்னி நின்னி நீ நீ நீ நீ நீ
அழகியே...
Marry me marry me
அழகியே...
Flirt with me
Get high with me
அழகியே...
கோபம் வந்தால் கூச்சம் வந்தால்
Don't worry
அழகியே அழகியே
அழகியே...
Marry me marry me
அழகியே...
Flirt with me
Get high with me
அழகியே...
காதல் வந்தால் matter வந்தால்
Call அடி...
அழகியே அழகியே



Авторы: MADHAN KARKY VAIRAMUTHU, A.R. RAHMAN, NAVNEETH VIRK


A.R. Rahman feat. Arjun Chandy, Haricharan & Jonita Gandhi - Kaatru Veliyidai (Original Motion Picture Soundtrack)
Альбом Kaatru Veliyidai (Original Motion Picture Soundtrack)
дата релиза
21-03-2017



Внимание! Не стесняйтесь оставлять отзывы.