Anirudh Ravichander feat. Shraddha Srinath & Nani - Marakkavillayae текст песни

Текст песни Marakkavillayae - Anirudh Ravichander , Nani



நீயாக அன்று என்னை பார்த்ததும்
நீயாக வந்து பேசி போனதும்
நீ என்னை ஏற்று ஒப்புக்கொண்டதும்
மறக்காதே
நிலாவை பார்க்க ஆசை பட்டதும்
நிதானமாக பார்வை விட்டதும்
நீயாக வந்து முத்தம் இட்டதும்
மறக்காதே
உன் போர்வையாக
என்னை போற்றி கொண்டதும்
பொறாமை கொண்டு ஊரே பார்த்ததும்
நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லயே
ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ...
நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ...
ஊர் தூங்கும் நேரம் தினம்தோறும்
அந்த மொட்டைமாடி சந்திப்பெல்லாம்
வேண்டும் வேண்டும்
நடக்காதா மீண்டும்...
தூறிடும் நேரம் சாலை ஓரம்
உந்தன் துப்பட்டாவை சுத்திக்கொண்டும்
அந்த ஈரம்
கிடைக்காதா மீண்டும்
போகாதே என்று உன்னை கெஞ்சி
கேட்டதும்
நீ போன பின்பு நான்
புதைந்ததும்...
இன்னும் மறக்கவில்லயே
எதையும் மறக்கவில்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லையே
ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ
நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லயே
ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ
நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லயே
ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ
நீ என் உலக அழகியே
உன்னை போல் ஒருத்தி இல்லையே
எதுவும் இன்னும் மறக்கவில்லயே
ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ...



Авторы: Anirudh Ravichander, Vignesh Shivn


Anirudh Ravichander feat. Shraddha Srinath & Nani - Marakkavillayae(Jersey)
Альбом Marakkavillayae(Jersey)
дата релиза
14-02-2019



Внимание! Не стесняйтесь оставлять отзывы.