Paravai Muniyamma - Madurai Veeran текст песни

Текст песни Madurai Veeran - Paravai Muniyamma



மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன்
தானே
சிங்கம் போல
சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
சியான் சியான் சினுக்கு
இவனை புத்தூருக்கு அனுப்பு
சியான் சியான் சினுக்கு
இவனை புத்தூருக்கு அனுப்பு
புலியப் போல
புலியப் போல துணிஞ்சவண்டா எங்க பேராண்டி
உங்கள பஞ்சுமிட்டாய் போல பிச்சு வீசப்போறாண்டி
உங்கள பஞ்சுமிட்டாய் போல பிச்சு வீசப்போறாண்டி
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பிபோட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா சீறி விட்டு வாங்கு
ஹே இந்தா ஹே இந்தா
ஹே இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
ஹே இந்தா ஹேஇந்தா
ஹே இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
இந்தா
சூறாவளி
சூறாவளி காத்து போல சுழண்டு வாராண்டி
ஏசூறாவளி
சூறாவளி காத்து போல சுழண்டு வாராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி
சூறாவளி காத்து போல சுழண்டு வாராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பிபோட்டு வாங்கு
கோவில்பட்டி முறுக்கு
சும்மா குனியவச்சு நொறுக்குடா டேய்
ஜல்லிக்கட்டு
ஜல்லிகட்டு காளைபோல துள்ளி வாராண்டி
ஜல்லிகட்டு காளைபோல துள்ளி வாராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி இப்போ வீசப்போறாண்டி
ஜல்லிக்கட்டு
ஜல்லிகட்டு காளைபோல துள்ளி வாராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி இப்போ வீசப்போறாண்டி
ஹே கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா
ஹே கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா
ஹே கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா



Авторы: Vidya Sagar, Arivumathi


Paravai Muniyamma - Dhool Original Motion Picture Soundtrack
Альбом Dhool Original Motion Picture Soundtrack
дата релиза
21-11-2002




Внимание! Не стесняйтесь оставлять отзывы.