A. R. Rahman - Ottagtha Katikko текст песни

Текст песни Ottagtha Katikko - S. P. Balasubrahmanyam feat. S. Janaki



ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது
கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது
உள்ளங்கை தேனே
கள்வன் நான்தானே
கள்வனை கொள்ளை கொண்ட
கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு
பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால்
தங்கம் தேவையில்லை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
உடைவாளில் நீ எந்தன்
உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன்
உயிர் தொட்டதறிவாயோ
கோழைக்கு வாழ்க்கை பட்டால்
வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப் பட்டால்
வாழ்வே பொன்னாகும்
நீ என்னை மீண்டும்
திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு
மொட்டுக்கள் பூக்கவேண்டும்
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி




A. R. Rahman - Gentleman (Original Motion Picture Soundtrack)
Альбом Gentleman (Original Motion Picture Soundtrack)
дата релиза
30-07-1993




Внимание! Не стесняйтесь оставлять отзывы.