S. P. Balasubrahmanyam - Aval Oru Navarasa - From "Ulagam Sutrum Valiban" текст песни

Текст песни Aval Oru Navarasa - From "Ulagam Sutrum Valiban" - S. P. Balasubrahmanyam



ஆ: அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்,
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்,
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்,
ஆ: அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்...
ஆ: மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி,
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி,
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்,
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்,
ஆ... ஹா... ஹா.ஆ.ஹா.ஹா...
ஆ... ஹா... ஹா... ஆ...ஹா... ஹா...
ஆ: அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்...
ஆ: குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான் மழை,
குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான் மழை,
கார்த்திகை திங்களில் தீபங்கள்
கார்த்திகை திங்களில் தீபங்கள்,
கண்ணில் தோன்றும் கோலங்கள்,
ஆ: அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்...
ஆ: அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்,
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்,
ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை,
என்னை தந்தேன் காணிக்கை,
ஆ... ஹா... ஹா.ஆ.ஹா.ஹா...
ஆ... ஹா... ஹா... ஆ...ஹா... ஹா...
ஆ: அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்,
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்,
அவள் ஒரு நவரச நாடகம்...



Авторы: M. S. VISWANATHAN, KANNADHASAN, PULAVARVEDA


S. P. Balasubrahmanyam - Fabulous S. P. Balasubrahmanyam - Tamil
Альбом Fabulous S. P. Balasubrahmanyam - Tamil
дата релиза
27-05-2016




Внимание! Не стесняйтесь оставлять отзывы.