Songtexte
Astaghfirullah,
Astaghfirullah,
Astaghfirullah
Astaghfirullah,
Astaghfirullah,
Astaghfirullah
Astaghfirullah,
Astaghfirullah,
Astaghfirullah
Astaghfirullah,
Astaghfirullah,
Astaghfirullah
எல்லாவும்
இங்கே
அல்லாஹ்
உண்ணாலே
ஆகும்
பொல்லாத
காலம்
கண்ணீரில்
கோலம்
போடும்
ஓடை
இல்லாமல்
போகின்ற
ஓடத்திலே
ஓய்ந்தேனே
ஓயாத
சோகத்திலே
தீயில்
பஞ்சாகி
வேகின்ற
நேரத்திலே
ஓ...
ஓ...
வல்லோனே
நான்
உன்னை
காண்பேனோ
துன்பத்திலே
சொல்...
சொல்
அன்பாலேனே
சொல்
அருளாலேனே
சொல்
அன்பாலேனே
சொல்
சொல்
அன்பாலேனே
சொல்
அருளாலேனே
சொல்
அன்பாலேனே
சொல்
சொல்
எல்லாவும்
இங்கே
அல்லாஹ்
உண்ணாலே
ஆகும்
பொல்லாத
காலம்
கண்ணீரில்
கோலம்
போடும்
ஓடை
இல்லாமல்
போகின்ற
ஓடத்திலே
ஓய்ந்தேனே
ஓயாத
சோகத்திலே
தீயில்
பஞ்சாகி
வேகின்ற
நேரத்திலே
ஓ...
ஓ...
நல்லோர்க்கு
ஓர்
தீங்கு
செய்தேனில்லை
நம்பிக்கை
துரோகத்தை
சேர்ந்தேனில்லை
ஆனாலும்
அல்லாஹ்
நீ
ஏன்
என்மேல்
கோபம்
கொண்டாயோ
பொய்வேடம்
நான்
என்றும்
நிட்டேனில்லை
எல்லாரின்
கைக்காசை
தொட்டேனில்லை
ஆனாலும்
அல்லாஹ்
நீ
ஏன்
என்னை
தீயாய்
சுட்டாயோ
சேதாரம்
ஆனாலும்
அல்லாஹ்
உன்
அன்பாலே
தீரும்
துயர்
யாவும்
ஆதாரம்
நீயானால்
எல்லாமே
கை
சேர
பாரம்
பரந்தோடும்
எல்லாவும்
இங்கே
அல்லாஹ்
உண்ணாலே
ஆகும்
ஓடை
இல்லாமல்
போகின்ற
ஓடத்திலே
ஓய்ந்தேனே
ஓயாத
சோகத்திலே
தீயில்
பஞ்சாகி
வேகின்ற
நேரத்திலே
ஓ...
ஓ...
முன்னேறி
உன்னாலே
வந்தோமுண்டு
முள்
மீதே
கால்
வைத்து
சென்றோமுண்டு
என்றாலும்
அல்லாஹ்
உன்
நன்மின்றி
மெல்வாருமோ
தன்
போக்கில்
எங்கேயும்
செல்வாரும்து
பல்லாடி
பின்னாலே
நின்றாரும்து
என்றாலும்
அல்லாஹ்
உன்
கண்ணின்றி
காண்பாருமோ
ஆகாயம்
ஆனாலும்
அல்லாஹ்
இனில்லாமல்
குரல்
கிடையாதே
பூலோகம்
ஆனாலும்
அல்லாஹ்
உன்
சொல்லின்றி
பூவும்
மலராதே
எல்லாவும்
இங்கே
அல்லாஹ்
உண்ணாலே
ஆகும்
பீர்
எல்லாம்
உன்னை
சொன்னாலே
இன்பம்
கூடும்
இதன்
அன்பாலே
செய்கின்ற
வாயெத்திலே
என்
தேயும்
தோன்றாதோ
தீபங்களே
தாயும்
நீ
ஆலி
கை
தாங்கும்
நேரத்திலே
ஓ...
ஓ...
நோயேது
தொழியேது
நீயின்றி
உயிரேது
சொல்...
சொல்
அன்பாலேனே
சொல்
அருளாலேனே
சொல்
அன்பாலேனே
சொல்
சொல்
அன்பாலேனே
சொல்
அருளாலேனே
சொல்
அன்பாலேனே
சொல்
சொல்
Alhamdulillah,
Alhamdulillah,
Alhamdulillah
Alhamdulillah,
Alhamdulillah
Attention! Feel free to leave feedback.