A.R. Rahman feat. Minmini & Malgudi Shubha - Sambo Sambo Songtexte

Songtexte Sambo Sambo - Minmini , Malgudi Shubha




சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ
உட்சி மேகம் என்னை பார்த்ததும்
கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ
மேடை போட்டு மெத்தை கொள்ளவே
ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீடு காஷ்மீர் கம்பலி
இருவர் குளிர்த்தாங்க கூடுமே
இந்த மோகத்தில் என்ன குற்றம்
கடல் யோகத்தின் ஊச்ச கட்டம்
அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா
இன்றைக்கு உன்னை மட்டும்
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ



Autor(en): KAVIPERARAS VAIRAMUTHU, A R RAHMAN, ALLAHRAKKA RAHMAN, N/A VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.