A. R. Rahman feat. Shashaa Tirupati - Vaan Songtexte

Songtexte Vaan - A. R. Rahman , Shashaa Tirupati




வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா... ன்
வான் வருவான் வான் வருவா... ன்
வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உரைவான்
உரைவா... ன்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
என் கள்ள காமுகனே
அவன் தான் வருவான்
வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உரைவான்
உரைவா... ன்
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்
என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்
கண்கள் கவிழ்ந்தால் வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால் கணத்தில் கரைவான்
வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உரைவான்
உரைவா... ன்



Autor(en): R VAIRAMUTHU, A.R. RAHMAN




Attention! Feel free to leave feedback.