A.R. Rahman feat. Sujatha - Rangeela Songtexte

Songtexte Rangeela - A.R. Rahman feat. Sujatha




ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
கனவே வாழ்க்கை என்று
கரைந்தே போனவர் ஆயிரம்
பல்லாயிரம்
கனவை மெல்ல மெல்ல நிஜமாய்
செய்வது ஜீவிதம்
நம் ஜீவிதம்
ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே
ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே
ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன
ஒவ்வொரு நாளும் புதுசு
ஒவ்வொரு பூவும் புதுசு
உள்ளம் மட்டும் புதிதாய் போனால்
துன்பம் இல்லை தோழா
பூவை மட்டும் அல்ல
புழுவை கூட நேசி
எந்த கல்லில் எந்த சிற்பம் என்று மட்டும் யோசி
புன்னகை புன்னகை போதுமே
புன்னகை புன்னகை போதுமே
இன்பமே வாழ்க்கையின் வேதமே
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம்
என் கண்ணில் சந்தோசம் நீ
கண்டால் என்ன
பத்திக் கொண்டால் என்ன



Autor(en): A R RAHMAN, SINGH KAMALJIT, VAIRAMUTHU R, R VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.