A.R. Rahman feat. Sunitha Sarathy, Arjun Chandy, Sathya Prakash, Arvind Swami, STR, Vijay Sethupathi, Arun Vijay, Jyothika, Aishwarya Rajesh & Aditi Rao Hydari - Sevandhu Pochu Nenju Songtexte

Songtexte Sevandhu Pochu Nenju - A. R. Rahman , Sunitha Sarathy , Arjun Chandy




ஹே
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
ஹே
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு
தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறுஞ்சும் தப்புக செஞ்சு
தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
செவந்து போச்சு நெஞ்சு
சொல் சொல் சொல் சொல் சொல்
அட நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
நானா அட நானா
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா
நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல்
தீமை என்பது ஆமை போல் நுழைவது
புத்தியை கொல்வது போதை அது
ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம்
வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம்
வாங்குவதும் கொடுப்பதுவும்
தோம் தோம் தோம்
கொழுத்திருக்கு கோவம்
பழித்தவரை லாபம்
கொள்ளைகளே கொள்கை என்றால் கம் கம் கம்
தடாங்கு தட தட தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
படாத எடத்துல வெட்டுப்பட்ட தழும்பு
பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சு
தடாங்கு தட தட தடியடி தானே
சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு
ரகதிமி தக தித்தித்தோம்
ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்
ஹே
செவந்து போச்சு நெஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
ஹே
செவந்து போச்சு நெஞ்சு
புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
கத்திய மாத்தி காவு வாங்கியே
செவந்து போச்சு நெஞ்சு
தப்பு தப்பா தப்புக செஞ்சு
தப்பு அறிஞ்சும் தப்புக செஞ்சு
செவந்து போச்சு நெஞ்சு
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல்
அட நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
நானா அட நானா
அட ரெண்டும் ஒண்ணா வெவ்வேறாளா
நானா அட நானா
அட சொன்னதும் நானா செஞ்சதும் நானா
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல்



Autor(en): RAMASAMY THEVAR VAIRAMUTH, AR RAHMAN




Attention! Feel free to leave feedback.