Anirudh Ravichander feat. Sanjana - Rangu Rakkara Songtexte

Songtexte Rangu Rakkara - Anirudh Ravichander , Sanjana




ஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் don't worry
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள allow பன்னு
அச்சங்கள delete பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
Total'லாக மாறி நீயும் வாடி trendy'ய
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் don't worry
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள allow பன்னு
அச்சங்கள delete பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
Total'லாக மாறி நீயும் வாடி trendy'ய
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஏய் பல்லானது வேணாம் அத ஒத்திவையடி
வந்து பல்லாருன்னு கண்ணத்துல முத்தம் வைய்யடி
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஒரே ஒரு முத்தத்தோட ஓயமாட்டேன்டா
உன்ன முத்தத்தால மெத்த செஞ்சி தூங்க வைப்பேன்டா
ஏய் ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா
நீ ரெண்டாயிருவா நோட்டு
நான் சேத்து வைக்கிற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு
இது orginal'லா doubt'டு
உன் கிண்டல்லெல்லாம் cute'டு
நான் ஆகிப்புட்டேன் flat'டு
நீ fix'சு பன்னு date'டு
நான் வைக்கிறேன்டா treat'டு
டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் don't worry
உண்ணக்கேதுக்கு அச்சம் அச்சம்
ஒரு sentiment'டா ஜெல்லாகி நான் இருப்பேன் டா
நீ sentiment'டா திரிஞ்சாலும் நான் தவிப்பென் டா
ஏய் ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா
உன் கென்ட கால பார்த்திடவே கெஞ்சிடுவேன்டி
உன் கொண்ட பூவ கொண்டா நான் கும்புடுவேன்டி
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
நீ முன்னும் பின்னும் mass'சு
நான் முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு
இது ஊரு பூரா news'சு
நீ watermelon juice'சு
நான் வாட்டமான glass'சு
என் வாலிபமே ice'சு
இனி வாழ்க்கை very nice'சே
ஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் don't worry
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள allow பன்னு
அச்சங்கள delete பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைக்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
Total'லாக மாறி நீயும் வாடி trendy'ய
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
ஏய் ரங்கு



Autor(en): Viveka, Ss Thaman


Anirudh Ravichander feat. Sanjana - Sivalinga
Album Sivalinga
Veröffentlichungsdatum
12-01-2017



Attention! Feel free to leave feedback.