Anirudh Ravichander feat. Sivakarthikeyan - Im so cool Songtexte

Songtexte Im so cool - Anirudh Ravichander feat. Sivakarthikeyan




அன்பே அன்பே காதல் வருதே
சைறேன் கூட சாங் வருதே
உன் பின்னே ஹார்டு வருதே
அது கூட பீட்டும் வருதே
ட்வூப் லைட் போல பேசும் திக்கி வருதே
ஒன் வே பூட்டி வருதே
ரன் வே ஸ்கூட்டி வருதே
நோ என்ட்ரி போட்டு ஒரு ஹார்டு
ஸ்ட்ரிக்டா வருதே
Wow what a music ah
I am so cool
Baby honey sweety pie
Never wanna see you cry
If that happens I will die
Baby honey sweety pie
Baby honey sweety pie
கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்டா
சொக்கி தவிக்குறேன் பேபி
சிக்ஸ்த் சென்ஸுல ஸ்டிக்கர் ஒட்டி நீ
கட்டி போடுற லேடி
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற பேபி
தாக்க போட்டு தான்
காக்கா பிடிக்குற
கன்பிரம் பண்ணு என் பேபி
Wow what a music
Ah i am so cool
Let us discuss the problem faced by the
Youth of the nation
லுக்கு விடுவீங்க லைட்டா சிரிப்பீங்க
ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க
க்ளோஸ் ஆனதும் லவ்வ சொல்லிட்டா
பெஸ்ட் பிரெண்ட் னு பல்டி அடிப்பீங்க
ஐயோ ஐயயயையோ காதல் பொய்யோ
தெரிஞ்சே அதா திருப்பி தான் பண்ணுற
பாய்ஸ்ஸு ஹையோ
லுக்கு விடுவீங்க லைட்டா சிரிப்பீங்க
பன்னு கொடுப்பீங்க
கொக்கி போட்டு தான்,.



Autor(en): Arunraja Kamaraj, Anirudh Ravichander



Attention! Feel free to leave feedback.