Anirudh Ravichander - Kadharalz Songtexte

Songtexte Kadharalz - Anirudh Ravichander

தாத்தா வறாரே கதறவுட பொறாரே, பிதுறவுட பொறாரே, தொகுறவுட பொறாரே
தாத்தா வறாரே கதறவுட பொறாரே, அலறவுட பொறாரே, ஒலறவுட பொறாரே
பாடே
அல்சல்லு அச்சாமாலு கிர்க்களு தான்பா
ஹே work'uல bombபா, டேய் டேய் ஜர்க்குல donபா
கொடச்சலு குத்தா tool'u எத்துடும் grandpa
ஹே single'u manபா, Total country'eh fanபா
கதறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
பிதுறவுட்றோம்
Dude, பிதுறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
தொகுறவுட்றோம்
டேய், அலறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
தொகுறவுட்றோம்
பாடே, ஒலறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
கதறவுட்றோம்
பாத்து மண்ட பத்ரம் heat ஆனா உர்ந்தகுட்றோம்
Biggs'u வந்துபுட்டா thugs'ah வெளாடும்
உட்டா ஊர வித்துறோம் பேர சொன்னா தானா செத்றோம்
Drugs'u அச்சபோல legs'u தள்ளாடும்
Belt'uல மினுக்கும் steel'eh, நேதாஜி ஆளு
ஜி தூக்கள்ளு தாத்தா vibe'u
கீஞ்சிடும் வாயிதொலு, ஏன் wrong'u deal'u
டார் டம்மாலு no no bribe'u
கதறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
பிதுறவுட்றோம்
Dude, பிதுறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
தொகுறவுட்றோம்
டேய், அலறவுட்றோம், அலறவுட்றோம், அலறவுட்றோம்-வுட்றோம்
ஒலறவுட்றோம்
பாடே, ஒலறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
கதறவுட்றோம்
தாத்தா வறாரே மூஞ்சி book'uல வறாரே, ஏழு மணிக்கு வறாரே, ஏழ்ர தர பொறாரே
தாத்தா வறாரே விரல சொயட்ட பொறாரே, கொடல கொயப்ப பொறாரே, கதறவுட பொறாரே
கதறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
பிதுறவுட்றோம்
பிதுறவுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்-வுட்றோம்
தொகுறவுட்றோம்

Autor(en): Anirudh Ravichander, G Rokesh

Attention! Feel free to leave feedback.