Benny Dayal - Naanum Rowdy Dhaan (From 'Naanum Rowdy Dhaan') Songtexte

Songtexte Naanum Rowdy Dhaan (From 'Naanum Rowdy Dhaan') - Benny Dayal




Good boy′ம் இல்ல bad boy'ம் இல்ல
ரெண்டோட combo நம்ப புள்ள
நம்மாலு weight′ah சே சே சே இல்ல
தவ்லூண்டு fight கூட போட்டதில்ல
பாஷா போல mass'ah
எதுவும் செஞ்சதில்ல
ரங்கா போல wrong'ah
ஒன்னும் கிழிச்சதில்ல
கத்தியில்ல ரத்தமில்ல Rowdy தான்
காதலிக்க நேரமுள்ள Rowdy தான்
வெட்டு குத்து வேணாம் சொல்லும் Rowdy தான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல Rowdy தான்
கத்தியில்ல ரத்தமில்ல Rowdy தான்
காதலிக்க நேரமுள்ள Rowdy தான்
வெட்டு குத்து வேணாம் சொல்லும் Rowdy தான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல Rowdy தான்
நானும் Rowdy தான்... தான்... தான்...
நானும் Rowdy தான்... தான்... தான்...
நானும் Rowdy தான்... தான்... தான்...
நானும் Rowdy தான்... தான்... தான்... தான்...
ஒரு கல்லுல பத்து மாங்கா ஒன்னா அடிப்பானே(நம்ம புள்ள)
ஒரு வெட்டுல நூறு துண்டு போட்டுப் பிரிப்பானே(நல்ல புள்ள)
சின்ன சண்ட வந்தா, கொஞ்சம் தள்ளி நிப்பான்
பெரிய சண்ட வந்தா, பேசி புறிய வெப்பான்
ஒரு உண்மையால நீ நொந்து போனா
ஒரு பொய்ய சொல்லி நல்லா சிரிக்க வெப்பான்
பாஷா போல mass′ah
எதுவும் செஞ்சதில்ல
ரங்கா போல wrong′ah
ஒன்னும் கிழிச்சதில்ல (chorus, start)
தம் அடிச்சு மூஞ்சி மேல ஊத மாட்டான்
தண்ணி போட்டு தொல்லையேதும் பண்ண மாட்டான்(பலே பலே பலே)
பொண்ணுங்கள கிண்டல் பண்ணி கொல்ல மாட்டான்
ஆனா சாமி மேல சத்தியமா Rowdy தான் (Super ஜி Super ஜி)
கத்தியில்ல ரத்தமில்ல Rowdy தான்
காதலிக்க நேரமுள்ள Rowdy தான் (ப்பா)
வெட்டு குத்து வேணாம் சொல்லும் Rowdy தான்
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல Rowdy தான்
நானும் Rowdy தான்... தான்... தான்...
நானும் Rowdy தான்... தான்... தான்...
நானும் Rowdy தான்... தான்... தான்...
நானும் Rowdy தான்... தான்... தான்...



Autor(en): Vignesh Shivan


Attention! Feel free to leave feedback.
//}