Bharath Sankar feat. Shakthisree Gopalan - Payanangal Songtexte

Songtexte Payanangal - Bharath Sankar feat. Shakthisree Gopalan




மேகம் கலைந்தாலும்
வானம் கலையாதே
எண்ணம் கரைந்தாலும்
உன் வண்ணம் கரையாதே
இமைகள் ஒன்றாக தேடும் வழி
மறைந்து போனது எங்கே
சொல்ல வார்த்தைகள் சொல்லும் வழி
உணர்வுகளாய் இங்கே
காயங்கள் ஆறும் மாறும்
தயக்கங்கள் ஏன் சொல் அன்பே
தவறிய வழிகள் கண்டேன்
என் மூச்சு காற்றே
இன்னோர் வலியை தாங்குமே
மாற்றத்தை நாம் முயன்றும் தாங்கிடுமோ
வழி தேடும் பொழுது
விருப்பங்கள் இடம் மாறிடுமோ
விடை தேடும் வழியில்
பயணங்கள் முடிந்தோடிடுமோ
தீரா சோகம் தீராவும்...



Autor(en): Bharath Sankar, Nixy



Attention! Feel free to leave feedback.