K. S. Chithra feat. S. P. Balasubrahmanyam - Style Stylethe Idhu Super Styletha Songtexte

Songtexte Style Stylethe Idhu Super Styletha - S. P. Balasubrahmanyam , K. S. Chithra

Style'u style'u தான் இது super style'u தான்
உன் style'uக்கேத்த மயிலு நானுதான்
Style'u style'u தான் இது super style'u தான்
உன் style'uக்கேத்த மயிலு நானுதான்
ஹோ touch'u touch'u touch'u touch'u என்ன touch'u me
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு me
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி
Figure'u figure'u தான் நீ சூப்பர் figure'u தான்
இந்த figure'uக்கேத்த மைனர் நானு தான்
Figure'u figure'u தான் நீ சூப்பர் figure'u தான்
இந்த figure'uக்கேத்த மைனர் நானு தான்
touch'u touch'u touch'u touch'u என்ன touch'u me
ஒய் கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு me
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி
Style'u style'u தான் இது super style'u தான்
உன் style'uக்கேத்த மயிலு நானு தான்
காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
எங்கெங்கே shock அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
Kashmir ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே
Style'u style'u தான் இது super style'u தான்
உன் style'uக்கேத்த மயிலு நானுதான்
Figure'u figure'u தான் நீ super figure'u தான்
இந்த figure'uக்கேத்த மைனர் நானு தான்
பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே
அழகு மணி தேரழகி அசைய விட்டே கொல்லாதே
நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
அங்கே தீண்டாதே, ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே
தலைவி காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே
அட கெட்டது மனசு, வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த பெண்களில் நானொரு தினுசு
Style'u style'u தான் இது super style'u தான்
உன் style'uக்கேத்த மயிலு நானு தான்
Figure'u figure'u தான் நீ super figure'u தான்
இந்த figure'uக்கேத்த மைனர் நானு தான்
ஹோ touch'u touch'u touch'u touch'u என்ன touch'u me
அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு me
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி
Style'u style'u தான்(ஹ ஹ)
இது super style'u தான்(ஹ ஹ)
உன் style'uக்கேத்த மயிலு நானுதான்(வாரே வா)
Figure'u figure'u தான் நீ சூப்பர் figure'u தான்
இந்த figure'uக்கேத்த மைனர் நானு தான்

Autor(en): Vairamuthu

Attention! Feel free to leave feedback.
//}