Deva feat. Sabesh - Coca Cola Pole Songtexte

Songtexte Coca Cola Pole - Deva , Sabesh




ஆதியிலே அஞ்சலி தேவியடா...
Black and white'uh
Middle'le சரோஜா தேவியடா...
கேவா கலரு
At present'le நம்ப சிம்ராண்டா
Eastman கலர்டா
சிம்ராண நெனச்சு
நம்ம பையன் வெம்புரானடா... ரரே
ஏப்பா (ஏப்பா)
ஏழப்பா (ஏழப்பா)
வந்தாச்சுப்பா (எங்கப்பா?)
ஏய் இங்கப்பா (ஆ...)
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே...
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே
வாட்டர் இங்கே லீக்குவர் ஆச்சிடா (ஓ...)
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா (ஓ...)
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே
பாட்டில் சரக்கு ஒண்ணா குடிகட்டா?
குடிச்சி தண்ணி மேல தள்ளடாமா நடக்கட்டா?
(ஓ ஓ)
குளிக்க தொட்டி ஒண்ணு கட்டட்டா?
கட்டி ரம் ஜின் அதில் கொட்டட்டா?
(ஓ ஓ)
சாச்சிகலாமா சாச்சிகலாமா?
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா?
எம்மா சாச்சிகலாமா சாச்சிகலாமா?
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா?
தவிக்கும் என் மடியில் சாஞ்சிக்க வாமா
ரகசியம் பேசிக்கலாம் ராத்திரி வாமா
கரும்பு தின்ன கூப்புடுரன்
கூலி ஏத்தி கேக்கிறியே
குலிக்கி வச்ச (ஏ...)
Coca-Cola (ஏ...)
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே...
பன்னீர் சோடா ஒன்ன ஓடைகட்டா?
உனக்கு சிக்கன் மீன் வாங்கி படைக்கட்டா?
(ஓ ஓ)
நீ பளிங்கில செஞ்சி வச்ச படிக்கட்டா?
உன்ன வெல்வெட் துணியினால துடைக்கட்டா?
(ஓ ஓ)
சாச்சிகலாமா சாச்சிகலாமா?
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா?
எம்மா சாச்சிகலாமா சாச்சிகலாமா?
சந்தோசமாத்தான் சாஞ்சிகலாமா?
ஏறியில்ல வீடு கட்டி ஓதுங்கிக்கிலாமா
ஊரே வதந்தி பேச பதிங்கிக்கிலாமா
பாதி கெனர தாண்ட விட்டோம்
மீதி என்ன பாத்திடுவோம்
(குளு குளு குளு குளு குளு)
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே
வாட்டர் இங்கே லீக்குவர் ஆச்சிடா (ஓ...)
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சிடா (ஓ...)
வேளச்சேரி சரக்கடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா
குலிக்கி வச்ச Coca-Cola போல
சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே...



Autor(en): Vairamuthu, Deva, Kalaikumar, K.subash



Attention! Feel free to leave feedback.