Ilaiyaraaja feat. Deepan Chakravarthy, T.K.S.Kalaivanan & Krishnachandran - Sorunna Satti Songtexte

Songtexte Sorunna Satti - Ilaiyaraaja , Krishnachandran , T.K.S.Kalaivanan




டேய் தம்பிகளா
இன்னைக்கி நான் புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கேன்டா
அதுக்கு நான் தாண்டா தலைவரு
ஹான்
என்னடா தலைவருன்ன உடனே வாயப் பொளக்கிறீங்க
உங்க கட்சி கொள்கை என்ன அண்ணே
கட்சி, கொள்கையா?
நம்மெல்லாம் என்ன பண்ணிகிட்டிருக்கமோ
அதாண்டா நமது கொள்கை
அப்படி என்ன பண்ணிட்டிருக்கண்ணே
நம்ம என்னா பண்ணிகிட்டிருக்கமா?
சோறுன்னா சட்டி திண்போம்
சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்
சோறுன்னா சட்டி திண்போம்
சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்
பொடவைகள பாத்திருப்போம்
புத்தி கெட்டுப் போக மாட்டோம்
ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடியக் காலை முழிக்க மாட்டோம்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
ஹே-ஹே-ஹேய்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
சோறுன்னா சட்டி திண்போம்
சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்
ஆத்துத் தண்ணியில நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பதைப் பாத்து ரசிப்போம்
ஆத்துத் தண்ணியில நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பதைப் பாத்து ரசிப்போம்
ஆலமரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம் ஹோ
ஆலமரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம்
பாஞ்சாலி ரோட்டுக் கடை பலகாரம் என்னாச்சே
அந்தியில சுட்ட வடை ஆறுதடா அண்ணாச்சி
என்னமோ பண்ணு கடனுக்கு திண்ணு
எல்லோரும் முதலாளி எப்போதும் தீவாளி
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
ஹே-ஹே-ஹேய்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
சோறுன்னா சட்டி திண்போம்
சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்
பொடவைகள பாத்திருப்போம்
புத்தி கெட்டுப் போக மாட்டோம்
ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடியக் காலை முழிக்க மாட்டோம்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
ஹே-ஹே-ஹேய்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
தப்பு பண்ணுறவன் தலையில தட்டு
மோசம் பண்ணுறவன் முட்டியத் தட்டு ஹே-ஹே
ஹோய்-ஹோய்
தப்பு பண்ணுறவன் தலையில தட்டு
மோசம் பண்ணுறவன் முட்டியத் தட்டு
வீரச் சிங்கம் போல வேட்டியக் கட்டு
விடலை வயசுல விளையாடு
வீரச் சிங்கம் போல வேட்டியக் கட்டு
விடலை வயசுல விளையாடு
Set'u சேத்து அய்யாத்துரை வாராண்டா வீதியிலே
ஹே-ஹே-ஹேய்
பொட்டப்புள்ள எல்லோரையும் போகச் சொல்லு வீட்டுக்குள்ள
ஒ-ஹோ கல்யாணம் இல்லை கவலையும் இல்லை
தடுமாறி தலைகீழா நடந்தாலும் தப்பில்லை
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
ஹே-ஹே-ஹேய்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
சோறுன்னா சட்டி திண்போம்
சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்
பொடவைகள பாத்திருப்போம்
ஹான் புத்தி கெட்டுப் போக மாட்டோம்
ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடியக் காலை முழிக்க மாட்டோம்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்
ஹே-ஹே-ஹேய்
இளவட்டம் இளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்



Autor(en): Ilaiyaraaja, Kabilan Vairamuthu


Attention! Feel free to leave feedback.
//}