K. J. Yesudas feat. Chitra - Vaa Vaa Anbe Anbe Songtexte

Songtexte Vaa Vaa Anbe Anbe - K. S. Chithra , K. J. Yesudas




வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம்
உன் எண்ணம்
எல்லாமே
என் சொந்தம்
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
நீலம் கொண்ட கண்ணும்
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும்
என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு ச்சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன்
பேரைக்கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது
பூவைத்த மானே
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
கண்ணன் வந்து துஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல
காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல
பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே
பூமாலை நானே
சூடாமல் போனால்
வாடாதோமானே
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம்
உன் எண்ணம்
எல்லாமே
என் சொந்தம்
இதயம் முழுதும்
எனது வசம்
வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே




Attention! Feel free to leave feedback.
//}