Songtexte Vacchukka Vacchukka - Srilekha Parthasarathy , Kay Kay
யே
வச்சிக்க
வச்சிக்கவா
இடுப்புல
இந்த
பச்சக்கிளி
சுத்துது
என்
கிறுக்குல
யே
சுத்திக்க
சுத்திக்கவா
சுருக்குல
என
தூக்கி
போட்டு
பிடிச்சிக்கடா
தடுக்குல
நான்
பதினெட்டு
பட்டிக்கு
ராசா
என்
நகம்
பட்டு
மலராதோ
ரோசா
நான்
பதினெட்டு
பட்டிக்கு
ராணி
என
எங்காச்சும்
கூட்டிட்டு
போ
நீ
பசிக்காம
தொட
மாட்டேன்
ருசிக்காம
விட
மாட்டேன்
பொசுக்குன்னு
தர
மாட்டேன்
இசுக்குன்னு
விச
மாட்டேன்
நீ
கும்முனுதான்
கும்முனுதான்
கும்மாங்குத்து
குத்து
நீ
கம்முனுதான்
கம்முனுதான்
வாய
கொஞ்சம்
பொத்து
(வச்சிக்க.)
மூவாறு
நீயே
அட
நாளாறு
நானே
பசி
கோளாறு
தானே
வந்துடுச்சி
தேனாகத்தானே
விரல்
மேலேரத்தானே
உடல்
கூழாகத்தானே
வெந்துருச்சி
வேனா
வெக்கப்படும்
கிளியே
பூனா
தொட்டுடுச்சி
உரிய
மீச
குத்திடுச்சு
பயலே
ஆசை
பொத்தி
வச்ச
புயலே
நீ
முன்னாலே
போனா
நான்
பின்னாலே
வாரேன்
நீ
பின்னாலே
வந்தா
நான்
தன்னால
தாரேன்
மல
மேலே
மழை
தூர
அல
மேல
அல
மோதும்
நீ
கும்முனுதான்
கும்முனுதான்
கும்மாங்குத்து
குத்து
நீ
கம்முனுதான்
கம்முனுதான்
வாய
கொஞ்சம்
பொத்து
(வச்சிக்க.)
யே
சுத்திக்க
சுத்திக்கவா
சுருக்குல
என
தூக்கி
போட்டு
பிடிச்சிக்கடா
தடுக்குல
மாரோடு
நானே
தினம்
போராடுகிறேனே
பசி
தாளாமல்தானே
தின்றால்
என்ன
வேரோடு
நீயே
விழி
கோடாளியாலே
என்
சாய்ச்சாயே
மானே
தள்ளாடுறேன்
கொஞ்சி
கொஞ்சிக்கிட்டு
வரியா
பஞ்சி
பஞ்சி
மிட்டாஉ
தாரியா
வாடி
வாடிப்பட்டி
தவுலா
தேடி
செந்துக்கடி
நிழலுல
ஒரு
பச்சைக்கிளி
போல
நான்
தொட்டுகவா
தோள
இரு
வெட்டுக்கிளி
போல
கண்ணு
வெட்டுதடி
ஆள
கரும்போரம்
எறூம்பேற
நரம்போரம்
குறும்பேர
நீ
கும்முனுதான்
கும்முனுதான்
கும்மாங்குத்து
குத்து
நீ
கம்முனுதான்
கம்முனுதான்
வாய
கொஞ்சம்
பொத்து
(வச்சிக்க.)

Album
M. Kumaran S/O Mahalakshmi (Original Motion Picture Soundtrack)
Veröffentlichungsdatum
01-10-2004
1 Ayyo Ayyo
2 Chennai Sentamizh
3 Neeye Neeye II
4 Neeye Neeye
5 Tamizh Nattu
6 Vacchukka Vacchukka
7 Yaaru Yaaru Ivano
Attention! Feel free to leave feedback.