Mugen Rao - Vaanam (1 Min Music) Songtexte

Songtexte Vaanam (1 Min Music) - Mugen Rao




வானம் தானே எல்ல
கவல இல்ல
அந்த நட்சத்திரம் கூட வச்சு கூட்டிச்செல்லுமே
உன் பேர மெல்ல
கல்வெட்டில் சொல்ல
இந்த வாழ்க்கை ஒன்னு வாழ்ந்துப் பாரு
ரொம்ப தூரம் இல்ல
ஜில்லென்று காற்று அது பேசும்
அத கேட்டுப் பாரு
சொல்லென்று வாழ்க்கை உன்னை கேக்கும்
அதில் அர்த்தம் நூறு
நீ வேறு நான் வேறு என்று ஏனோ?
இனி மாற்றம் வேணும்
காலம் உன் காலடியில் ஓடு
ஓஓஓஓ
ஓஓஓஓ
வானம் தான் எல்ல
கவல இல்ல
அந்த நட்சத்திரம் கூட வச்சு கூட்டிச்செல்லுமே



Autor(en): Mugen Rao



Attention! Feel free to leave feedback.