Nakul - X-Machi Songtexte

Songtexte X-Machi - Nakul




X-Machi Y-Machi FM-Mirchi
டியூன் பண்ணா பேசும் பாரு உன்னப் பற்றி
X-Machi Y-Machi FM-Mirchi
டியூன் பண்ணா பேசும் பாரு உன்னப் பற்றி
நான் அழகில் நூறு விழுக்காடு
தலை சுற்றிப்போகும் தமிழ்நாடு
கால் பட்ட இடங்களில் கட்டெறும்பு மொய்க்கும் அங்கே
X-Machi Y-Machi FM-Mirchi
டியூன் பண்ணா பேசும் பாரு உன்னப் பற்றி
நீ அழகில் நூறு விழுக்காடு
தலை சுற்றிப்போகும் தமிழ்நாடு
கால் பட்ட இடங்களில் கட்டெறும்பு மொய்க்கும் அங்கே
கழிக்கின்ற திறம் போலே
உனை சுற்றி நான் வலம் வரவா
Fevicolன் குணம் போலே
நெஞ்சோடு ஒட்டிக் கொள்ளவா
சில்லென்ற டார்கன் போல மேலும் கீழும் துள்ளும்
உள்ளம் தான் Dam உடைந்து ஓடி வந்த வெள்ளம்
வீசும் காற்றுக்கு விலக்கிட யார் தான் இங்கே
X-Machi Y-Machi FM-Mirchi
டியூன் பண்ணா பேசும் பாரு உன்னப் பற்றி
நான் அழகில் நூறு விழுக்காடு
தலை சுற்றிப்போகும் தமிழ்நாடு
கால் பட்ட இடங்களில் கட்டெறும்பு மொய்க்கும்
குறுக்கெழுத்து புதிர் நானே
மேலிருந்து கீழ் நிரப்பு
வலிக்காது அம்பு ஒன்றாய்
மனசுக்குள் நீ அனுப்பு
எனை தொட்டு தொட்டு சென்ற தென்றல் வாசம் வீசும்
நான் போட்டு வைத்த பூக்கள் காதில் பேசும்
என் இதழ்களின் வரிகள் இலக்கியம் எழுதிட தூண்டும்
X-Machi Y-Machi FM-Mirchi
டியூன் பண்ணா பேசும் பாரு உன்னப் பற்றி
நான் அழகில் நூறு விழுக்காடு
தலை சுற்றிப்போகும் தமிழ்நாடு
கால் பட்ட இடங்களில் கட்டெறும்பு மொய்க்கும் அங்கே




Nakul - Ghajini
Album Ghajini
Veröffentlichungsdatum
02-01-2010



Attention! Feel free to leave feedback.