Sirkazhi Govindarajan feat. Kannadasan - Om Namasivaya - 1987 Songtexte

Songtexte Om Namasivaya - 1987 - Kannadasan , Sirkazhi Govindarajan




ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
தேவாவாவாவா
ஆஆஆஆஆஆ
மஹாதேவா
ஆஆஆஆஆ
சம்போ மஹாதேவா
சம்போ மஹாதேவா
சம்போ மஹாதேவா
சம்போ மஹாதேவா
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
நமச்சிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க
இமை பொழுதும் இன்னென்று
நீங்கா தாழ் வாழ்க
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஈசன் அடி பொற்றி
எந்தை அடி போற்றி
தேசநடி பொற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி



Autor(en): Kannadhasan, K V Mahadevan


Attention! Feel free to leave feedback.