S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Manakkum Malligai Songtexte

Songtexte Manakkum Malligai - S. P. Balasubrahmanyam , S. Janaki




மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா
சிரிச்சு மயக்கும் சின்னப் பெண் ஒனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போமா
செல்லமா கிள்ளவா ஒவ்வொண்ணா சொல்லவா
தள்ளம்மா செல்லம்மா தள்ளியே நில்லம்மா
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா
தாலிய கட்டின பின்னே தள்ளி நிக்கலாமா...
வேலிய தொட்டுப் பிரிச்சு அள்ளிக் கொள்ளு மாமா
அடி ராணி இந்த ராஜாங்கம் தேசம் கிடையாது
இது ஏழை படும் பாடம்மா உன்னால் முடியாது
ராணி இந்த வீட்டு மகராணி
உங்க பாணி புதுப் பாணி தள்ளிப் போ நீ
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா
மாடியின் தங்கக் கலசம் மண் படலாமா...
சேரியில் சந்தனம் வந்து மணம் கெடலாமா
நதி வானம் வரப் போனாலும் கீழே வர வேணும்
ஒரு கேள்வி எனக் கேக்காமே யாவும் தர வேணும்
ஊஹும் இனி ஏதும் புரியாது
முடிவேது விடியாமே தெரியாது
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா




Attention! Feel free to leave feedback.